Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vanthalume Ennalume Ub Naamame En Thaabame - வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே

1. வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமே
இந்நேரமே கண்பாருமே

2. தேவாவியே வரந்தாரும், இப்பாவியின் பாவம் தீரும்
உம் ஜோதியின் ஒளிவீசும்

3. சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை நெருக்குகிறார்
அத்தனே நீர் அடைக்கலம்

4. இப்பாரிலே நின்பேரையே தப்பாமலே யான் பாடியே
எப்போதுமே கொண்டாடுவேன்

5. என் மேசையா உன் ஆசையைக் கொண்டோசையாய் நான் பேசவே
நின்னாசி தா நந் நேசமாய்

6. நாதனுன்னை எந்நேரமும் ஓதும் ஏழைப் பாவியேனை
ஆதரித்தே ஆண்டருள்வாய்

Vanthalume Ennalume Ub Naamame En Thaabame Lyrics in English

1. Vanthaalumae ennaalumae, un naamamae en thaapamae innaeramae kannpaarumae 2. Thaevaaviyae varanthaarum, ippaaviyin paavam theerum um jothiyin oliveesum 3. Saththurukkal sathi seyya niththam ennai nerukkukiraar aththanae neer ataikkalam 4. Ippaarilae ninpaeraiyae thappaamalae yaan paatiyae eppothumae konndaaduvaen 5. En maesaiyaa un aasaiyaik konntoosaiyaay naan paesavae ninnaasi thaa nan naesamaay 6. Naathanunnai ennaeramum othum aelaip paaviyaenai aathariththae aanndarulvaay

PowerPoint Presentation Slides for the song Vanthalume Ennalume Ub Naamame En Thaabame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanthalume Ennalume Ub Naamame En Thaabame – வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே PPT
Vanthalume Ennalume Ub Naamame En Thaabame PPT

Vanthalume Ennalume Ub Naamame En Thaabame Song Meaning

1. Whenever you come, your name is my prayer
It will be seen at this time

2. God himself will come and the sins of the sinner will be removed
The light of your torch

3. Enemies are always pressing me to plot
That is the shelter of water

4. This is the song of Ninperye
I will always celebrate

5. O my table, I will speak in praise of your desire
Ninnasi is very friendly

6. The poor sinner who recites Nathanael all the time
Supported by Andarulvai

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வந்தாளுமே எந்நாளுமே நாமமே தாபமே இந்நேரமே கண்பாருமே தேவாவியே வரந்தாரும் இப்பாவியின் பாவம் தீரும் உம் ஜோதியின் ஒளிவீசும் சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை தமிழ்