Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varavendum Deva Aaviye - வரவேண்டும் தேவ ஆவியே

வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே

ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டி
எரிய விடும்

தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் நல்லவரே வல்லவரே

Varavendum Deva Aaviye Lyrics in English

Varavaenndum thaeva aaviyae
Engal maththiyilae
Varavaenndum thaeva aaviyae
Engal ullaththilae

Aatkollum aiyaa
Apishaekiyum
Anal mootti
Eriya vidum

Thooya aaviyae anpin aaviyae
Thunnaiyaalarae thaettaுm theyvamae
Oottaுth thannnneerae ullam aenguthaiyaa
Varavaenndum nallavarae vallavarae

PowerPoint Presentation Slides for the song Varavendum Deva Aaviye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varavendum Deva Aaviye – வரவேண்டும் தேவ ஆவியே PPT
Varavendum Deva Aaviye PPT

ஆவியே வரவேண்டும் தேவ எங்கள் மத்தியிலே உள்ளத்திலே ஆட்கொள்ளும் ஐயா அபிஷேகியும் அனல் மூட்டி எரிய விடும் தூய அன்பின் துணையாளரே தேற்றும் தெய்வமே ஊற்றுத் தமிழ்