Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varraatha Neeruurru - வற்றாத நீரூற்று போலிருப்பாய்

வற்றாத நீரூற்று போலிருப்பாய்
வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்
கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்
 
1.   வாழ்க்கால்கள் ஓரம்
நடப்பட்ட மரமாய்
எப்போதும் கனி கொடுப்பாய்
தப்பாமல் கனி கொடுப்பாய்
 
2.   ஓடும் நதி நீ
பாயும் இடத்தில்
உயிரெல்லாம் பிழைத்திடுமே
சுகமாக வாழ்ந்திடுமே
 
3.   பலநாட்டு மக்கள்
உன் நிழல் கண்டு
ஓடி வருவார்கள்
பாடி மகிழ்வார்கள்
 
4.   பஞ்ச காலத்தில்
உன் ஆத்துமாவை
திருப்தியாக்கிடுவார்
தினமும் நடத்திடுவார்
 
5.   கோடைக் காலத்தில்
வறட்சிக் காலத்தில்
அச்சமின்றி இருப்பாய் – நீ
ஆறுதலாய் இருப்பாய்

Varraatha Neeruurru Lyrics in English

Vattaாtha neeroottaு poliruppaay valamikka thottaththaip poliruppaay karththarai nampi vaalnthiruppaay kaalamellaam nee seliththiruppaay   1.   vaalkkaalkal oram nadappatta maramaay eppothum kani koduppaay thappaamal kani koduppaay   2.   odum nathi nee paayum idaththil uyirellaam pilaiththidumae sukamaaka vaalnthidumae   3.   palanaattu makkal un nilal kanndu oti varuvaarkal paati makilvaarkal   4.   panja kaalaththil un aaththumaavai thirupthiyaakkiduvaar thinamum nadaththiduvaar   5.   kotaik kaalaththil varatchik kaalaththil achchaminti iruppaay – nee aaraுthalaay iruppaay

PowerPoint Presentation Slides for the song Varraatha Neeruurru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varraatha Neeruurru – வற்றாத நீரூற்று போலிருப்பாய் PPT
Varraatha Neeruurru PPT

கனி இருப்பாய் வற்றாத நீரூற்று போலிருப்பாய்வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்காலமெல்லாம் செழித்திருப்பாய் வாழ்க்கால்கள் ஓரம்நடப்பட்ட மரமாய்எப்போதும் கொடுப்பாய்தப்பாமல் கொடுப்பாய் ஓடும் நதி நீபாயும் இடத்தில்உயிரெல்லாம் தமிழ்