Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varu Paaviyai Oru Pothilum - வரு பாவியை ஒரு போதிலும்

வரு பாவியை ஒரு போதிலும் – Varu Paaviyai Oru Pothilum

1. வரு பாவியை ஒரு போதிலும்
வெறுக்கார் கிறிஸ்தேசு
திருவானவர் அருளால் உந்தன்
கறை நீங்கிட மீட்பார்

2. பாவி உந்தன் மீட்பரண்டை
தாவி ஓடி வருவாய்;
கூவி அவர் பாதம் வந்து
தாவி மீட்பைப் பெறுவாய்

3. நாடி வரும் பாவிகளை
ஓடு என முடுக்கார்
பாடி மகிழ் கொள்ள மன
மாறுதலை அளிப்பார்

4. உந்தன் நீதி யாவும் மெய்யாய்
கந்தை யென்றுணரேன்
எந்தன் இயேசு மீட்பர் பாதம்
வந்து மனம் மாறேன்

Varu Paaviyai Oru Pothilum – வரு பாவியை ஒரு போதிலும் Lyrics in English

Varu paaviyai oru pothilum – Varu Paaviyai Oru Pothilum

1. Varu paaviyai oru pothilum
Veraுkkaar kiristhaesu
Thiruvaanavar arulaal unthan
Karai neengida meetpaar

2. Paavi unthan meetparanntai
Thaavi oti varuvaay;
Koovi avar paatham vanthu
Thaavi meetpaip peraுvaay

3. Naati varum paavikalai
Odu ena mudukkaar
Paati makil kolla mana
Maaraுthalai alippaar

4. Unthan neethi yaavum meyyaay
Kanthai yentunaraen
Enthan Yesu meetpar paatham
Vanthu manam maaraேn

PowerPoint Presentation Slides for the song Varu Paaviyai Oru Pothilum – வரு பாவியை ஒரு போதிலும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varu Paaviyai Oru Pothilum – வரு பாவியை ஒரு போதிலும் PPT
Varu Paaviyai Oru Pothilum PPT

உந்தன் வரு பாவியை போதிலும் தாவி பாதம் Varu Paaviyai Oru Pothilum வெறுக்கார் கிறிஸ்தேசு திருவானவர் அருளால் கறை நீங்கிட மீட்பார் பாவி மீட்பரண்டை தமிழ்