Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varuvai Tharunamithuve Alaikirare - வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

1. வாழ்நாளெல்லாம் வீண்நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வார்

2. கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவிட்டு உன் ஆவி போனால்
கூட உன்னோடு வருவதில்லை

3. அழகும் மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை

4. வானத்தின் கீழே பூமிமேலே
வானவர் இயேசு நாமம் அல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

5. தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய

Varuvai Tharunamithuve Alaikirare Lyrics in English

Varuvaay tharunamithuvae alaikkiraarae valla aanndavar Yesuvanntai 1. Vaalnaalellaam veennnaalaay varuththaththotae kalippathu aen vanthavar paatham saranatainthaal vaalviththu unnaich serththukkolvaar 2. Kattina veedum nilam porulum kanndidum uttaாr uravinarum kooduvittu un aavi ponaal kooda unnodu varuvathillai 3. Alakum maayai nilaiththidaathae athai nampaathae mayakkidumae maranam or naal santhikkumae maravaathae un aanndavarai 4. Vaanaththin geelae poomimaelae vaanavar Yesu naamam allaal iratchippataiya valiyillaiyae iratchakar Yesu vali avarae 5. Theeraatha paavam viyaathiyaiyum maaraatha unthan pelaveenamum korak kurusil sumanthu theerththaar kaayangalaal nee kunamataiya

PowerPoint Presentation Slides for the song Varuvai Tharunamithuve Alaikirare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varuvai Tharunamithuve Alaikirare – வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே PPT
Varuvai Tharunamithuve Alaikirare PPT

இயேசு வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை வாழ்நாளெல்லாம் வீண்நாளாய் வருத்தத்தோடே கழிப்பது வந்தவர் பாதம் சரணடைந்தால் வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வார் கட்டின வீடும் தமிழ்