Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nerukkappattum manamudainthum - நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்

நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
உடைந்து விழுந்தேனய்யா..

உம் வார்த்தையால் தேற்றியே நிற்கவே
தள்ளாடும் முழுபெலன் முழங்காட்கு பெலனீந்தீரே

தாயின்கரு முதலாய் இன்னொடி வரையும்
கண்ணின் மணிப்போல காப்பவரே (2)
பாதைக்கு தீபம் பேதைக்கு ஒளியாய்
வழிதுணையாய் வருபவரே(2)

அன்னையின் உருவாய் தந்தையின் வடிவாய்
தன் நெஞ்சினில் சுமப்பவரே(2)
பாதைக்கு தீபம் பேதைக்கு ஒளியாய்
வழிதுணையாய் வருபவரே(2)

Vasudevan – Nerukkappattum manamudainthum Lyrics in English

nerukkappattum manamutainthum
utainthu vilunthaenayyaa..

um vaarththaiyaal thaettiyae nirkavae
thallaadum mulupelan mulangaatku pelaneentheerae

thaayinkaru muthalaay innoti varaiyum
kannnnin mannippola kaappavarae (2)
paathaikku theepam paethaikku oliyaay
valithunnaiyaay varupavarae(2)

annaiyin uruvaay thanthaiyin vativaay
than nenjinil sumappavarae(2)
paathaikku theepam paethaikku oliyaay
valithunnaiyaay varupavarae(2)

PowerPoint Presentation Slides for the song Vasudevan – Nerukkappattum manamudainthum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nerukkappattum manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும் PPT
Nerukkappattum manamudainthum PPT

பாதைக்கு தீபம் பேதைக்கு ஒளியாய் வழிதுணையாய் வருபவரே நெருக்கப்பட்டும் மனமுடைந்தும் உடைந்து விழுந்தேனய்யா உம் வார்த்தையால் தேற்றியே நிற்கவே தள்ளாடும் முழுபெலன் முழங்காட்கு பெலனீந்தீரே தாயின்கரு தமிழ்