Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vatratha Neerutru Polirupaai - வற்றாத நீருற்று போலிருப்பாய்

வற்றாத நீருற்று போலிருப்பாய்
வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்
கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்

1. வாய்க்கால்கள் ஓரம்
நடப்பட்ட மரமாய்
எப்போதும் கனி கொடுப்பாய்
தப்பாமல் கனி கொடுப்பாய்

2. ஓடும் நதி நீ
பாயும் இடத்தில்
உயிரெல்லாம் பிழைத்திடுமே
சுகமாக வாழ்ந்திடுமே

3. பலநாட்டு மக்கள்
உன் நிழல் கண்டு
ஓடி வருவார்கள்
பாடி மகிழ்வார்கள்

4. பஞ்ச காலத்தில்
உன் ஆத்துமாவை
திருப்தியாக்கிடுவார்
தினமும் நடத்திடுவார்

5. கோடை காலத்தில்
வறட்சி காலத்தில்
அச்சமின்றி இருப்பாய் – நீ
ஆறுதலாய் இருப்பாய்

வற்றாத நீருற்று போலிருப்பாய் – Vatratha Neerutru Polirupaai Lyrics in English

vattaாtha neeruttu poliruppaay
valamikka thottaththaip poliruppaay
karththarai nampi vaalnthiruppaay
kaalamellaam nee seliththiruppaay

1. vaaykkaalkal oram
nadappatta maramaay
eppothum kani koduppaay
thappaamal kani koduppaay

2. odum nathi nee
paayum idaththil
uyirellaam pilaiththidumae
sukamaaka vaalnthidumae

3. palanaattu makkal
un nilal kanndu
oti varuvaarkal
paati makilvaarkal

4. panja kaalaththil
un aaththumaavai
thirupthiyaakkiduvaar
thinamum nadaththiduvaar

5. kotai kaalaththil
varatchi kaalaththil
achchaminti iruppaay – nee
aaruthalaay iruppaay

PowerPoint Presentation Slides for the song வற்றாத நீருற்று போலிருப்பாய் – Vatratha Neerutru Polirupaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vatratha Neerutru Polirupaai – வற்றாத நீருற்று போலிருப்பாய் PPT
Vatratha Neerutru Polirupaai PPT

தமிழ்