Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vazha theriyalapa ennala - வாழ தெரியலப்பா என்னால

வாழ தெரியலப்பா என்னால
வாழ முடியலப்பா
வாழ வைங்கப்பா ஏசுவே வாழ வைங்கப்பா

கைய பிடியுங்க கண்ணீர் தொடையுங்க
கலங்காதேனு சொல்லுங்க

நிந்தனை போராட்டம் பா
என் வாழ்வில் நிம்மதி இல்லையப்பா
நிகர் இல்லாத ஏசுவே
நிழலா வாங்கப்பா

காசு பணம் இல்ல பா
கதறினா கேட்க ஆளும் இல்லப்பா
மீள முடியல பா மீட்பின் வழி என்னக்கு சொல்லுக பா
மாய உலகம்பா

மனிதர்கள் யாரும் நிலை இல்லப்பா
உதவி செய்யுங்கப்பா
என்ன நீங்க உயர்த்தி வைய்யுங்கப்பா

Vazha Theriyalapa Ennala Lyrics in English

vaala theriyalappaa ennaala
vaala mutiyalappaa
vaala vaingappaa aesuvae vaala vaingappaa

kaiya pitiyunga kannnneer thotaiyunga
kalangaathaenu sollunga

ninthanai poraattam paa
en vaalvil nimmathi illaiyappaa
nikar illaatha aesuvae
nilalaa vaangappaa

kaasu panam illa paa
katharinaa kaetka aalum illappaa
meela mutiyala paa meetpin vali ennakku solluka paa
maaya ulakampaa

manitharkal yaarum nilai illappaa
uthavi seyyungappaa
enna neenga uyarththi vaiyyungappaa

PowerPoint Presentation Slides for the song Vazha Theriyalapa Ennala

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vazha theriyalapa ennala – வாழ தெரியலப்பா என்னால PPT
Vazha theriyalapa ennala PPT

வாழ பா வைங்கப்பா ஏசுவே இல்லப்பா தெரியலப்பா என்னால முடியலப்பா கைய பிடியுங்க கண்ணீர் தொடையுங்க கலங்காதேனு சொல்லுங்க நிந்தனை போராட்டம் வாழ்வில் நிம்மதி இல்லையப்பா தமிழ்