Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vazhi Ellam Thunaiyaga - வழி எல்லாம் துணையாக

வழி எல்லாம் துணையாக
வந்த தெய்வமே
விழி இமைக்காமல் இரவெல்லாம்
காத்த தெய்வமே-2
உம் புகழ் பாட வந்தோம்
புகலிடம் நீர்தானையா
உம்மையே போற்ற வந்தோம்
புதுவாழ்வு தந்தீரய்யா-2

ஆராதனை ஆராதனை
அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை
தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி

1.வறட்சியே எங்கள் வாழ்வானதே
முயற்சியும் அதிலே வீணானதே-2
வறண்ட பூமியிலும் நதியோட செய்தவரே
நீரே எங்கள் யெகோவாயீரே-2
நீரே எங்கள் யெகோவாயீரே

ஆராதனை ஆராதனை
அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை
தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி

2.கண்ணீரே எங்கள் உணவானதே
களிப்பை மறந்து நாளானதே-2
காய்ந்த மரங்களையும் கனிதர செய்தவரே
நீரே எங்கள் யெகோவாயீரே-2
நீரே எங்கள் யெகோவாயீரே

ஆராதனை ஆராதனை
அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை
தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி

வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga Lyrics in English

vali ellaam thunnaiyaaka
vantha theyvamae
vili imaikkaamal iravellaam
kaaththa theyvamae-2
um pukal paada vanthom
pukalidam neerthaanaiyaa
ummaiyae potta vanthom
puthuvaalvu thantheerayyaa-2

aaraathanai aaraathanai
appaavukkae thaeti vantha appaavukkae
aaraathanai aaraathanai
thakappanukkae thaangi vantha thakappanukkae-vali

1.varatchiyae engal vaalvaanathae
muyarsiyum athilae veennaanathae-2
varannda poomiyilum nathiyoda seythavarae
neerae engal yekovaayeerae-2
neerae engal yekovaayeerae

aaraathanai aaraathanai
appaavukkae thaeti vantha appaavukkae
aaraathanai aaraathanai
thakappanukkae thaangi vantha thakappanukkae-vali

2.kannnneerae engal unavaanathae
kalippai maranthu naalaanathae-2
kaayntha marangalaiyum kanithara seythavarae
neerae engal yekovaayeerae-2
neerae engal yekovaayeerae

aaraathanai aaraathanai
appaavukkae thaeti vantha appaavukkae
aaraathanai aaraathanai
thakappanukkae thaangi vantha thakappanukkae-vali

PowerPoint Presentation Slides for the song வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vazhi Ellam Thunaiyaga – வழி எல்லாம் துணையாக PPT
Vazhi Ellam Thunaiyaga PPT

ஆராதனை அப்பாவுக்கே எங்கள் நீரே யெகோவாயீரே தேடி தகப்பனுக்கே தாங்கி தகப்பனுக்கேவழி தெய்வமே வந்தோம் செய்தவரே வழி துணையாக விழி இமைக்காமல் இரவெல்லாம் காத்த உம் தமிழ்