Vazhi Sonnavar
வழி சொன்னவர் வழியுமானவர்
வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
உலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே
மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்
சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
ராஜாதி ராஜனவர் – இயேசு
1. இயேசுவே தெய்வம் – ஒரே ஒரு தெய்வம்
இயேசுவே தேவன் – மெய்யான தேவன்
இயேசுவே தெய்வம் – தேடி வந்த தெய்வம்
இயேசுவே தேவன் – மீட்க வந்த தேவன்
இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2)
2. இயேசுவே இரட்சகர் – உயிர் தந்த இரட்சகர்
இயேசுவே ஆண்டவர் – உயிர்த்தெழுந்த ஆண்டவர்
இயேசுவே கர்த்தனாம் – கர்த்தாதி கர்த்தனாம்
இயேசுவே ராஜனாம் – ராஜாதி ராஜனாம்
இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2)
Vazhi Sonnavar – வழி சொன்னவர் Lyrics in English
Vazhi Sonnavarvali sonnavar valiyumaanavar vali saththiyam jeevanumaay vanthavar vaarththai entavar vaarththaiyaanavar ulakinilae oliyaaka uthiththavar – ivaraemannnnor pottaுm mannaathi mannan vinnnnor pottaுm thaevaathi Dhevan saantor pottaுm thooyaathi thooyan raajaathi raajanavar – Yesu1. Yesuvae theyvam – orae oru theyvam Yesuvae Dhevan – meyyaana Dhevan Yesuvae theyvam – thaeti vantha theyvam Yesuvae Dhevan – meetka vantha Dhevan Yesuvae raajaa – raajaathi raajaa (2)2. Yesuvae iratchakar – uyir thantha iratchakar Yesuvae aanndavar – uyirththeluntha aanndavar Yesuvae karththanaam – karththaathi karththanaam Yesuvae raajanaam – raajaathi raajanaam Yesuvae raajaa – raajaathi raajaa (2)
PowerPoint Presentation Slides for the song Vazhi Sonnavar – வழி சொன்னவர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vazhi Sonnavar – வழி சொன்னவர் வழியுமானவர் PPT
Vazhi Sonnavar PPT
Vazhi Sonnavar – வழி சொன்னவர் Song Meaning
Vazhi Sonnavar
He who gives the way is also the way
He came as the way, the truth, and the life
The Word is the Word
He is the one who rose as light in the world
Mannathi is the king who is adored by the people
Devadi is the God who is worshiped by the heavens
Thuyadi Thuyan, who is praised by the witnesses
Rajati Rajanavar – Jesus
1. Jesus is God – the only God
Jesus is God - true God
Jesus is God - the God who came in search
Jesus is God - the God who came to save
Jesus is King – Rajati Raja (2)
2. Jesus is the savior – the living savior
Jesus is Lord – the Risen Lord
Jesus is the Lord - Lord of the Lord
Jesus is King - King is king
Jesus is King – Rajati Raja (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– இயேசுவே தேவன் ராஜாதி தெய்வம் ராஜா போற்றும் இரட்சகர் ஆண்டவர் கர்த்தனாம் ராஜனாம் Vazhi Sonnavarவழி சொன்னவர் வழியுமானவர் வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர் தமிழ்
