வாழ்வை அளிக்கும் வல்லவா
தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே
எழுந்து வாருமே
ஏனோ இந்த பாசமே
ஏழை என்னிடமே
எண்ணில்லாத பாவமே
புரிந்த பாவி மேல்
உலகம் யாவும் வெறுமையே
உன்னை யான் பெறும்போது
உறவு என்று இல்லை உன்
உறவு வந்ததால்
தனிமை ஒன்றே ஏங்கினேன்
துணையாய் நீ வந்தாய்
அமைதியின்றி ஏங்கினேன்
அதுவும் நீ என்றாய்
Vazhvai Alikkum Vallava Lyrics in English
Vaalvai alikkum vallavaa thaalntha ennullamae vaalvin oliyai aettavae elunthu vaarumae aeno intha paasamae aelai ennidamae ennnnillaatha paavamae purintha paavi mael ulakam yaavum veraுmaiyae unnai yaan peraுmpothu uravu entu illai un uravu vanthathaal thanimai onte aenginaen thunnaiyaay nee vanthaay amaithiyinti aenginaen athuvum nee entay
PowerPoint Presentation Slides for the song Vazhvai Alikkum Vallava
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vazhvai Alikkum Vallava – வாழ்வை அளிக்கும் வல்லவா PPT
Vazhvai Alikkum Vallava PPT
Vazhvai Alikkum Vallava Song Meaning
Giver of life
Lowly me
Light the light of life
Get up and come
Something like this affection
Poor me
Countless sins
On the sinner who understood
The whole world is empty
When Yan gets you
Relationship is not yours
Because the relationship came
I longed for solitude
You came as a companion
I longed restlessly
You said that too
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமேவாழ்வின் ஒளியை ஏற்றவேஎழுந்து வாருமே ஏனோ பாசமேஏழை என்னிடமேஎண்ணில்லாத பாவமேபுரிந்த பாவி உலகம் யாவும் வெறுமையேஉன்னை யான் பெறும்போதுஉறவு இல்லை தமிழ்
