Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vedham Ariya Vedham - வேதம் அறிய வேதம்

வேதம் அறிய வேதம்
என் தேவன் தந்தது – 2
உன்னை மாற்றும் புதிதாக்கும்
உயர் நோக்கம் கொண்டது

Chorus

வேதம் அறிய வேதம்
என் தேவன் தந்தது

Verse 1

தினமும் காட்டும் வழியை
திருவிருந்தாய் தந்திடும்
தியங்கும் மனதை திருப்பி
தூய பலவும் போக்கிடும் – 2
தீமை செய்ய ஓடும் காலை தடுத்தி நிறுத்திடும்
தூய்மை ஆக்கிடும் தூய்மை ஆக்கிடும்

Verse 2

பரமன் இரத்தம் பாய்ந்தோடிய
கல்வாரி காட்டிடும்
பாரம் சுமந்த இயேசு
தேவன் தியாகமாய் தந்தது – 2
பாதை தவறி ஓடும் உன்னை பாசமாய் அழைத்திடும்
பாதை காட்டிடும் பாதை காட்டிடும்

Vedham Ariya Vedham Lyrics in English

Vaetham ariya vaetham en Dhevan thanthathu – 2 unnai maattaுm puthithaakkum uyar Nnokkam konndathu Chorus vaetham ariya vaetham en Dhevan thanthathu Verse 1 thinamum kaattum valiyai thiruvirunthaay thanthidum thiyangum manathai thiruppi thooya palavum pokkidum – 2 theemai seyya odum kaalai thaduththi niraுththidum thooymai aakkidum thooymai aakkidum Verse 2 paraman iraththam paaynthotiya kalvaari kaatdidum paaram sumantha Yesu Dhevan thiyaakamaay thanthathu – 2 paathai thavari odum unnai paasamaay alaiththidum paathai kaatdidum paathai kaatdidum

PowerPoint Presentation Slides for the song Vedham Ariya Vedham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vedham Ariya Vedham – வேதம் அறிய வேதம் PPT
Vedham Ariya Vedham PPT

வேதம் தேவன் தந்தது காட்டிடும் பாதை அறிய உன்னை Verse ஓடும் தூய்மை ஆக்கிடும் மாற்றும் புதிதாக்கும் உயர் நோக்கம் கொண்டது Chorus தினமும் தமிழ்