Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vedhathai Thiyanam Sei - வேதத்தைத் தியானம் செய்

பல்லவி

வேதத்தைத் தியானம் செய்
சேதம் வராதே – என் மனமே

சரணங்கள்

1. பொன்னிலும் மேலான பசும் பொன்னாம்
விண்ணில் நமைச் சேர்க்குமாம் – வேதத்தை

2. தெளி தேனிலும் மதுரமுள்ளதாம்
களிப்புறச் செய்கிறதாம் – வேதத்தை

3. இருபுறமும் கருக்கான பட்டயமாம்
உருக்கிடும் கருவியாம் – வேதத்தை

4. கால்களுக்கேற்ற கர்த்தர் தீபமாம்
பாதைக்கு வெளிச்சமாம் – வேதத்தை

5. குறைகளைக் காட்டும் மறையாம் கண்ணாடி
மலையை உடைக்கும் சம்மட்டி – வேதத்தை

6. அழுக்கை கழுவும் அருள் தண்ணீராம்
அழித்திடும் அக்கினியாம் – வேதத்தை

7. வானத்தைச் சேர்ந்த ஞானப்பாலாம்
பானமே செய்திடலாம் – வேதத்தை

வேதத்தைத் தியானம் செய் – Vedhathai Thiyanam Sei Lyrics in English

pallavi

vaethaththaith thiyaanam sey
setham varaathae – en manamae

saranangal

1. ponnilum maelaana pasum ponnaam
vinnnnil namaich serkkumaam – vaethaththai

2. theli thaenilum mathuramullathaam
kalippurach seykirathaam – vaethaththai

3. irupuramum karukkaana pattayamaam
urukkidum karuviyaam – vaethaththai

4. kaalkalukkaetta karththar theepamaam
paathaikku velichchamaam – vaethaththai

5. kuraikalaik kaattum maraiyaam kannnnaati
malaiyai utaikkum sammatti – vaethaththai

6. alukkai kaluvum arul thannnneeraam
aliththidum akkiniyaam – vaethaththai

7. vaanaththaich serntha njaanappaalaam
paanamae seythidalaam – vaethaththai

PowerPoint Presentation Slides for the song வேதத்தைத் தியானம் செய் – Vedhathai Thiyanam Sei

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vedhathai Thiyanam Sei – வேதத்தைத் தியானம் செய் PPT
Vedhathai Thiyanam Sei PPT

வேதத்தை பல்லவி வேதத்தைத் தியானம் செய் சேதம் வராதே மனமே சரணங்கள் பொன்னிலும் மேலான பசும் பொன்னாம் விண்ணில் நமைச் சேர்க்குமாம் தெளி தேனிலும் மதுரமுள்ளதாம் தமிழ்