Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Veen Bakthiyaai Nadava Oh Manusha - வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா

பல்லவி

வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா
காண்பதெல்லாம் அழியும்!

சரணங்கள்

1. வானஜோதிகள் சத்தியமோ?
வந்த மேசியா அசத்தியமோ?
பித்தலாட்டமோ மனுஷா? – ஓ மனுஷா

2. எத்தனை காலமிருந்தாலும்
இல்லம் விடுவது மெய்யல்லோ?
இன்பமுக்தி தேடவேண்டாமோ? – ஓ மனுஷா

3. பக்தர்களின் சாட்சியை நீ
நித்தம் பங்கமென் றிகழ்வாயோ?
எத்துவாதமோ மனுஷா? – ஓ மனுஷா

4. நாதனைப் போற்றிடும் நாவினால்
நரர் துதிகள் பாடாதே;
லோகத்தின் மேல் ஆசை வையாதே! – ஓ மனுஷா

5. அண்ணல் யேசுவைச் சேர்ந்திட்டால்
அவரருளைப் பெற்றிடுவாய்;
விண்ணில் வாழ்வும் சுகித்திடுவாய்! – ஓ மனுஷா

Veen Bakthiyaai Nadava Oh Manusha – வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா Lyrics in English

Pallavi veenn pakthiyaay nadavaa o manushaa kaannpathellaam aliyum! Saranangal 1. Vaanajothikal saththiyamo? Vantha maesiyaa asaththiyamo? Piththalaattamo manushaa? – o manushaa 2. Eththanai kaalamirunthaalum illam viduvathu meyyallo? Inpamukthi thaedavaenndaamo? – o manushaa 3. Paktharkalin saatchiyai nee niththam pangamen rikalvaayo? Eththuvaathamo manushaa? – o manushaa 4. Naathanaip pottidum naavinaal narar thuthikal paadaathae; lokaththin mael aasai vaiyaathae! – o manushaa 5. Annnal yaesuvaich sernthittal avararulaip pettiduvaay; vinnnnil vaalvum sukiththiduvaay! – o manushaa

PowerPoint Presentation Slides for the song Veen Bakthiyaai Nadava Oh Manusha – வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Veen Bakthiyaai Nadava Oh Manusha – வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா PPT
Veen Bakthiyaai Nadava Oh Manusha PPT

மனுஷா பல்லவி வீண் பக்தியாய் நடவா காண்பதெல்லாம் அழியும் சரணங்கள் வானஜோதிகள் சத்தியமோ மேசியா அசத்தியமோ பித்தலாட்டமோ எத்தனை காலமிருந்தாலும் இல்லம் விடுவது மெய்யல்லோ தமிழ்