Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ohh Vanathudhargal Vazhthuraithanar - ஓ வானதூதர்கள் வாழ்த்துரைத்தனர்

ஓ வானதூதர்கள் வாழ்த்துரைத்தனர்
ஓ தேவ மைந்தன் இப்பூவில் வந்த நாள்
வெளிச்சம் வந்தது இருள் போனது -2

உன்னத மைந்தன் நம்மை மீட்க வந்தார்
அவர் கண்மணியே விண்ணின் மைந்தனே -2
காரிருள் நீக்கிட ஒளியாக உதித்த
காரிருள் நீக்கிட பாவ சாபம் போக்க
வந்த பாட்டில் இயேசு நம்மை ஆள பிறந்தார்

மைந்தனை மாற்ற சாபம் போகவே
தேவ மைந்தன் பாரினில் ஜெனித்தார்
இருளில் ஜனங்கள் வெளிச்சத்தை கண்டன
இருளில் ஜனங்கள் ராஜன் இயேசு பிறந்த
நாளை பூமி எங்கும் கொண்டாடு.

Velicham Vandhadhu Christmas Lyrics in English

O vaanathootharkal vaalththuraiththanar o thaeva mainthan ippoovil vantha naal velichcham vanthathu irul ponathu -2 unnatha mainthan nammai meetka vanthaar avar kannmanniyae vinnnnin mainthanae -2 kaarirul neekkida oliyaaka uthiththa kaarirul neekkida paava saapam pokka vantha paattil Yesu nammai aala piranthaar mainthanai maatta saapam pokavae thaeva mainthan paarinil jeniththaar irulil janangal velichchaththai kanndana irulil janangal raajan Yesu pirantha naalai poomi engum konndaadu.

PowerPoint Presentation Slides for the song Velicham Vandhadhu Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ohh Vanathudhargal Vazhthuraithanar – ஓ வானதூதர்கள் வாழ்த்துரைத்தனர் PPT
Ohh Vanathudhargal Vazhthuraithanar PPT

மைந்தன் தேவ நம்மை காரிருள் நீக்கிட சாபம் இயேசு இருளில் ஜனங்கள் வானதூதர்கள் வாழ்த்துரைத்தனர் இப்பூவில் நாள் வெளிச்சம் வந்தது இருள் போனது உன்னத தமிழ்