Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Veru Jenmam Venum Manam - வேறு ஜென்மம் வேணும்

வேறு ஜென்மம் வேணும்

 
வேறு ஜென்மம் வேணும், – மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.

1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு

2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு

3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,
வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு

4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு

5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு

6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; – வேறு

Veru Jenmam Venum Manam Lyrics in English

Vaeraு jenmam vaenum   vaeraு jenmam vaenum, – manam maaraுthalaakiya ullath thooymai ennum. 1. Kooraு Parisuththar maarilaa thaevanin thaeraுthalaana vinnpaeraு pera ingae; – vaeraு 2. Paavasupaavamum jeeviyamum maarath thaevanin saayalai maevuvathaakiya; – vaeraு 3. Maanidarin apimaanaththinaalalla, vaanavarin arul thaanamaaka varum; – vaeraு 4. Ontana ratchakar ventiyathai nampi, mantaduvorukku ontuvathaakiya; – vaeraு 5. Mainthar kedaamal ukanthu eetaeravae, sontha makanthanaith thantha pithaa arul; – vaeraு 6. Mannnninil paththaraay nannnni nadakkavum, vinnnninil thooyaraay thannnali kollavum; – vaeraு

PowerPoint Presentation Slides for the song Veru Jenmam Venum Manam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Veru Jenmam Venum Manam – வேறு ஜென்மம் வேணும் PPT
Veru Jenmam Venum Manam PPT

ஜென்மம் வேணும் தேவனின் அருள் மனம்மாறுதலாகிய உள்ளத் தூய்மை கூறு பரிசுத்தர் மாறிலா தேறுதலான விண்பேறு பெற பாவசுபாவமும் ஜீவியமும் மாறத் சாயலை மேவுவதாகிய மானிடரின் தமிழ்