Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Verumayum Thanimayum Aanean - வெறுமையும் தனிமையும் ஆனேன்,

வெறுமையும் தனிமையும் ஆனேன்,
என் இயேசுவை வெகு தூரத்தில்;
நிறுத்தினேன் நானே, பைத்தியமானேன்,
இயேசுவை வெகு தூரத்தில் (2)

ஆவியும் அனலும் இல்லை,
உற்ச்சாகம் ஒன்றும் இல்லை (2)
சோர்வுற்று சோம்பலாய் முடியாத என்னை,
மீட்டிட யாரும் இல்லை (2)
மீட்டிட யாரும் இல்லை

குடும்பத்தில் ஐக்கியம் இல்லை,
வாழ்க்கையில் வெற்றி இல்லை (2)
பணத்திமிர் பெருமையில் மூழ்கின என்னை,
தீண்டிட யாரும் இல்லை (2)
தீண்டிட யாரும் இல்லை.

அன்றொரு நாள் இரவில்,
பயந்து நான் தூங்குகையில் (2)
ஆயிரம் தூதர்கள் சூழ்ந்திட என்னை,
அரவணைத்தவரைக் கண்டேன் (2)
அரவணைத்தவரைக் கண்டேன்.

வெறுமையும் தனிமையும் போனதே,
என் இயேசுவை கண்டதிலே;
எழும்பினேன் நானே, தெளிந்தவனானேன்,
இயேசுவை கண்டதிலே (2)

Verumayum Thanimayum Aanean Lyrics in English

Veraுmaiyum thanimaiyum aanaen, en Yesuvai veku thooraththil; niraுththinaen naanae, paiththiyamaanaen, Yesuvai veku thooraththil (2) aaviyum analum illai, urchchaாkam ontum illai (2) sorvuttaு sompalaay mutiyaatha ennai, meettida yaarum illai (2) meettida yaarum illai kudumpaththil aikkiyam illai, vaalkkaiyil vetti illai (2) panaththimir perumaiyil moolkina ennai, theenntida yaarum illai (2) theenntida yaarum illai. Antaொru naal iravil, payanthu naan thoongukaiyil (2) aayiram thootharkal soolnthida ennai, aravannaiththavaraik kanntaen (2) aravannaiththavaraik kanntaen. Veraுmaiyum thanimaiyum ponathae, en Yesuvai kanndathilae; elumpinaen naanae, thelinthavanaanaen, Yesuvai kanndathilae (2)

PowerPoint Presentation Slides for the song Verumayum Thanimayum Aanean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Verumayum Thanimayum Aanean – வெறுமையும் தனிமையும் ஆனேன், PPT
Verumayum Thanimayum Aanean PPT

இல்லை இயேசுவை யாரும் என்னை வெறுமையும் தனிமையும் வெகு தூரத்தில் நானே மீட்டிட தீண்டிட அரவணைத்தவரைக் கண்டேன் கண்டதிலே ஆனேன் நிறுத்தினேன் பைத்தியமானேன் ஆவியும் அனலும் தமிழ்