தமிழ்

Vetkama Unakku Vetkama - வெட்கமா உனக்கு வெட்கமா

Vetkama Unakku Vetkama
வெட்கமா உனக்கு வெட்கமா
இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா
வெட்கமா உனக்கு வெட்கமா
இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா
ஊரு கதைய பேச உனக்கு வெட்கமில்ல
கட்டு கதைய பேச உனக்கு வெட்கமில்ல
உயிர் கொடுத்த இயேசு பத்தி சொல்ல வெட்கமா
தன்னையே இழந்த இயேசு முக்யமா

1. ரெண்டு காலு ரெண்டு கையு எதற்காக
உனக்கிருக்கும் பேச்சு மூச்சு எதற்காக
இயேசு பத்தி சொல்லு ஆத்துமாவ வெல்லு
துன்பத்திலும் இன்பத்திலும் யேசுகாக நில்லு

2.உனக்கொரு பொருப்பிரிக்கிது மறவாதே
அந்த பொறுப்ப அலட்சியமாய் எண்ணாதே
கிறிஸ்தவனே கேளு ஏசுபத்தி சொல்லு
இல்லையென்றால் உன்வீடு Heaven இல்ல ஹெல்லு

Vetkama Unakku Vetkama – வெட்கமா உனக்கு வெட்கமா Lyrics in English

Vetkama Unakku Vetkama
vetkamaa unakku vetkamaa
Yesu paththi solla unakku vetkamaa
vetkamaa unakku vetkamaa
Yesu paththi solla unakku vetkamaa
ooru kathaiya paesa unakku vetkamilla
kattu kathaiya paesa unakku vetkamilla
uyir koduththa Yesu paththi solla vetkamaa
thannaiyae ilantha Yesu mukyamaa

1. renndu kaalu renndu kaiyu etharkaaka
unakkirukkum paechchu moochchu etharkaaka
Yesu paththi sollu aaththumaava vellu
thunpaththilum inpaththilum yaesukaaka nillu

2.unakkoru poruppirikkithu maravaathae
antha poruppa alatchiyamaay ennnnaathae
kiristhavanae kaelu aesupaththi sollu
illaiyental unveedu Heaven illa hellu

PowerPoint Presentation Slides for the song Vetkama Unakku Vetkama – வெட்கமா உனக்கு வெட்கமா

by clicking the fullscreen button in the Top left