வெட்கப்பட்டுப் போவதில்லை (4)
தாய் மறந்தாலும் மறந்திடா தேவன்
தந்தை கைவிட்டாலும் கைவிடா தேவன்
சொன்னதைச் செய்பவர் உண்மையே தேவன் (2)
சத்ருவும் எதிராய் பாவம் என் சுமையாய்
சூழ்ந்திடும்போது விசுவாசம் ஜெயிக்கும்
சொன்னதைச் செய்பவர் உண்மையே தேவன் (2)
மனுஷனின் கோபம் பெருமை பொறாமை
நேர்ந்திடும்போது காத்திடும் தேவன்
சொன்னதைச் செய்பவர் உண்மையே தேவன் (2)
Vetkapattu Povathilai (4) Lyrics in English
Vetkappattup povathillai (4)
Thaay maranthaalum maranthidaa Dhevan
Thanthai kaivittalum kaividaa Dhevan
Sonnathaich seypavar unnmaiyae Dhevan (2)
Sathruvum ethiraay paavam en sumaiyaay
Soolnthidumpothu visuvaasam jeyikkum
Sonnathaich seypavar unnmaiyae Dhevan (2)
Manushanin kopam perumai poraamai
Naernthidumpothu kaaththidum Dhevan
Sonnathaich seypavar unnmaiyae Dhevan (2)
PowerPoint Presentation Slides for the song Vetkapattu Povathilai (4)
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vetkapattu Povathilai (4) – வெட்கப்பட்டுப் போவதில்லை (4) PPT
Vetkapattu Povathilai (4) PPT

