வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகளே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
1. கஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
நீ இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
2. குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் – 2
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
3. என் ஜனம் ஒருபோதும்
வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கத்திற்குப் பதிலாக
இரட்டிப்பான நன்மைகளைத் தருவேன் நான் – 2
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகளே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
Vetkapattu Povathillai En Magane Lyrics in English
Vetkappattup povathillai en makanae nee vetkappattup povathillai vetkappattup povathillai en makalae nee vetkappattup povathillai 1. Kashdangal vanthaalum ilappukal naernthaalum ninthaikal soolnthaalum ilanthathai thirumpavum tharuvaen naan nee ilanthathai thirumpavum tharuvaen naan nee vetkappattup povathillai en makanae nee vetkappattup povathillai 2. Kudumpamae ikalnthaalum uravukal paliththaalum ulakamae ethirththaalum unnodu entumae iruppaen naan – 2 vetkappattup povathillai en makanae nee vetkappattup povathillai 3. En janam orupothum vetkappattup povathillai vetkaththirkup pathilaaka irattippaana nanmaikalaith tharuvaen naan – 2 vetkappattup povathillai en makanae nee vetkappattup povathillai vetkappattup povathillai en makalae nee vetkappattup povathillai
PowerPoint Presentation Slides for the song Vetkapattu Povathillai En Magane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vetkapattu Povathillai En Magane – வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே PPT
Vetkapattu Povathillai En Magane PPT
Vetkapattu Povathillai En Magane Song Meaning
Don't be shy my son
You're not going to be shy
Don't be shy my daughter
You're not going to be shy
1. In spite of hardships
Even if there are losses
Despite the accusations
I will restore what was lost
I will give you back what you lost
You will not be ashamed my son
You're not going to be shy
2. Even if the family itself is despised
Even if the relations blame
Even if the world opposes it
I will be with you forever – 2
Don't be shy my son
You're not going to be shy
3. My people never
Not going to be shy
Instead of shame
I will give double benefits – 2
Don't be shy my son
You're not going to be shy
Don't be shy my daughter
You're not going to be shy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வெட்கப்பட்டுப் போவதில்லை தருவேன் மகனே மகளேநீ திரும்பவும் மகனேநீ – கஷ்டங்கள் வந்தாலும் இழப்புகள் நேர்ந்தாலும்நிந்தைகள் சூழ்ந்தாலும்இழந்ததை இழந்ததை குடும்பமே இகழ்ந்தாலும் உறவுகள் பழித்தாலும் உலகமே தமிழ்
