தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்
அவமானதோடு நெருக்கப்பட்டேன்-(2)
வாழ்ந்துகாட்டு என்றீர்
என்னை வாழவைத்து ரசித்தீர்
வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2)
பிரபுக்களின் ராஜாக்களின்
மத்தியில் என்னை உயர்த்தினீர்——(2)
சேற்றிலிருந்து என்னை தூக்கினீரே(2)
உயர்ந்து காட்டு என்றீர்
என்னை உயர வைத்து ரசித்தீர்
உயர்ந்து காட்டு என்றீர் -இயேசுவே——(2)
உதவாதவன் என்று ஒதுக்கினோர்
மத்தியில் பயன்படுத்துனீர்—-(2)
ஒன்றுமில்லாத என்னை உருவாக்கினீர்-(2)
தலை நிமிர்ந்து நில் என்றீர்
தலை நிமிர செய்து ரசித்தீர்
தலை நிமிர்ந்து நில் என்றீர் இயேசுவே——(2)
வாழ்ந்துகாட்டு என்றீர்
என்னை வாழவைத்து ரசித்தீர்
வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2)
தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean Lyrics in English
Thalaikuninthaen vetkappattaேn
Avamaanathodu nerukkappattaேn-(2)
Vaalnthukaattu enteer
Ennai vaalavaiththu rasiththeer
Vaalnthukaattu enteer Yesuvae -(2)
Pirapukkalin raajaakkalin
Maththiyil ennai uyarththineer——(2)
Settilirunthu ennai thookkineerae(2)
Uyarnthu kaattu enteer
Ennai uyara vaiththu rasiththeer
Uyarnthu kaattu enteer -Yesuvae——(2)
Uthavaathavan entu othukkinor
Maththiyil payanpaduththuneer—-(2)
Ontumillaatha ennai uruvaakkineer-(2)
Thalai nimirnthu nil enteer
Thalai nimira seythu rasiththeer
Thalai nimirnthu nil enteer Yesuvae——(2)
Vaalnthukaattu enteer
Ennai vaalavaiththu rasiththeer
Vaalnthukaattu enteer Yesuvae -(2)
PowerPoint Presentation Slides for the song தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vetkappattean – தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean PPT
Vetkappattean PPT

