Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vetritharubavar, Viduvipavar - வெற்றி தருபவர், விடுவிப்பவர்

வெற்றி தருபவர், விடுவிப்பவர்
சுகம் தருபவர், என் இயேசு – 2

அவர் நாமம் யெகோவா ரபா
அவர் நாமம் யேகோவா ரோபேகா – 2
சுவுக்கியமும், ஆரோக்கியமும்,
தந்து உன்னை, குணமாக்கி
பூரண சுகம் தருவார் – 2

வியாதிகள், நோய்கள் வந்தாலும்
சுகம் தரும் மருத்துவர் என் இயேசு – 2
அவர் சிலுவையில் எனக்காய்
நோய்களை சுமந்தார்
வியாதி எனக்கில்லையே – 2

மந்திரங்களோ, தந்திரங்களோ
விடுதலை தருபவர் என் இயேசு – 2
அவர் யுத்தங்களை எனக்காய்
ஜெயித்து முடித்தார்
வெற்றி எனக்குத்தானே – 2

இன்று காண்கின்ற எகிப்தியனை
இனி நீ காண்பதில்லை – 2
அவர் சொன்னதை உன் வாழ்வில்
நிறைவெற்றி முடிப்பார்
தோல்வி உனக்கில்லையே – 2

Vetritharupavar – Vetritharubavar, Viduvipavar Lyrics in English

vetti tharupavar, viduvippavar
sukam tharupavar, en Yesu - 2

avar naamam yekovaa rapaa
avar naamam yaekovaa ropaekaa - 2
suvukkiyamum, aarokkiyamum,
thanthu unnai, kunamaakki
poorana sukam tharuvaar - 2

viyaathikal, Nnoykal vanthaalum
sukam tharum maruththuvar en Yesu - 2
avar siluvaiyil enakkaay
Nnoykalai sumanthaar
viyaathi enakkillaiyae - 2

manthirangalo, thanthirangalo
viduthalai tharupavar en Yesu - 2
avar yuththangalai enakkaay
jeyiththu mutiththaar
vetti enakkuththaanae - 2

intu kaannkinta ekipthiyanai
ini nee kaannpathillai - 2
avar sonnathai un vaalvil
niraivetti mutippaar
tholvi unakkillaiyae - 2

PowerPoint Presentation Slides for the song Vetritharupavar – Vetritharubavar, Viduvipavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vetritharubavar, Viduvipavar – வெற்றி தருபவர், விடுவிப்பவர் PPT
Vetritharubavar, Viduvipavar PPT

தருபவர் சுகம் இயேசு வெற்றி நாமம் எனக்காய் விடுவிப்பவர் யெகோவா ரபா யேகோவா ரோபேகா சுவுக்கியமும் ஆரோக்கியமும் தந்து உன்னை குணமாக்கி பூரண தருவார் தமிழ்