Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Perithaana Kaariyam seithiduvar - பெரிதான காரியம் செய்திடுவார்

பெரிதான காரியம் செய்திடுவார்
இதிலும் பெரிதான காரியம் செய்திடுவார்
எல்ஷடாய் சர்வவல்லவர்
என் வாழ்வில் எல்லாம் செய்பவர் -2

I.அற்பமான நம் வாழ்வில்
பெரிதானதை காணசெய்வார் -2
அலைந்து திரிந்த இடங்களிலே
நம்மை சுதந்திரவாளியாய் மாற்றினாரே – 2

சிறுமையான நம் வாழ்வில்
பெரிதானதை காண செய்வார் -2
ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாக மாற்றினாரே – 2

கலங்கி நின்ற நம் வாழ்வில்
பெரிதானதை காணசெய்வார் -2
தோல்வியை கண்ட என்வாழ்வில்
ஜெயத்தின் ஆண்டை காணசெய்தார் – 2

Victor Johnson – Perithaana Kaariyam seithiduvar Lyrics in English

perithaana kaariyam seythiduvaar
ithilum perithaana kaariyam seythiduvaar
elshadaay sarvavallavar
en vaalvil ellaam seypavar -2

I.arpamaana nam vaalvil
perithaanathai kaanaseyvaar -2
alainthu thirintha idangalilae
nammai suthanthiravaaliyaay maattinaarae - 2

sirumaiyaana nam vaalvil
perithaanathai kaana seyvaar -2
aadukal maeyththa thaaveethai
arasanaaka maattinaarae - 2

kalangi ninta nam vaalvil
perithaanathai kaanaseyvaar -2
tholviyai kannda envaalvil
jeyaththin aanntai kaanaseythaar - 2

PowerPoint Presentation Slides for the song Victor Johnson – Perithaana Kaariyam seithiduvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Perithaana Kaariyam seithiduvar – பெரிதான காரியம் செய்திடுவார் PPT
Perithaana Kaariyam seithiduvar PPT

வாழ்வில் நம் பெரிதானதை பெரிதான காரியம் செய்திடுவார் காணசெய்வார் மாற்றினாரே இதிலும் எல்ஷடாய் சர்வவல்லவர் செய்பவர் Iஅற்பமான அலைந்து திரிந்த இடங்களிலே நம்மை சுதந்திரவாளியாய் தமிழ்