Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanam bhoomi - வானம் பூமி

வானம் பூமி
எல்லாத்தையும் படைச்ச
அப்பாவின் மகனோ
மரியாளின் மடியிலே-2

தாவீதின் ஊரிலே சத்திரத்தின் வெளியிலே
மகிமையின் ராஜாவாய் வந்தாரே பாரிலே
நம்பிக்கையின் ராஜாவாய்
வந்தாரே ரோஜாவாய்
காக்க பிறந்தார் இம்மானுவேலனாய் -2

பெத்லகேம் ஊருக்குத்தான்
போவோம் வாங்க
ராஜாதி ராஜனை
பார்ப்போம் வாங்க -2

இருண்ட வாழ்க்கையை வெளிச்சம்
ஆக்கிட தாழ்மையாய் வந்தாரே
மானிடர் நடுவிலே சாபம் போக்கவே
நம்மை மீட்கவே ஸ்டாரா வந்தாரே
தன்னையே கொடுக்கவே-2

Vidhyadharan – Vaanam bhoomi Lyrics in English

vaanam poomi
ellaaththaiyum pataichcha
appaavin makano
mariyaalin matiyilae-2

thaaveethin oorilae saththiraththin veliyilae
makimaiyin raajaavaay vanthaarae paarilae
nampikkaiyin raajaavaay
vanthaarae rojaavaay
kaakka piranthaar immaanuvaelanaay -2

pethlakaem oorukkuththaan
povom vaanga
raajaathi raajanai
paarppom vaanga -2

irunnda vaalkkaiyai velichcham
aakkida thaalmaiyaay vanthaarae
maanidar naduvilae saapam pokkavae
nammai meetkavae sdaaraa vanthaarae
thannaiyae kodukkavae-2

PowerPoint Presentation Slides for the song Vidhyadharan – Vaanam bhoomi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanam bhoomi – வானம் பூமி PPT
Vaanam bhoomi PPT

வந்தாரே ராஜாவாய் வாங்க வானம் பூமி எல்லாத்தையும் படைச்ச அப்பாவின் மகனோ மரியாளின் மடியிலே தாவீதின் ஊரிலே சத்திரத்தின் வெளியிலே மகிமையின் பாரிலே நம்பிக்கையின் ரோஜாவாய் தமிழ்