Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yutheyavile oru kiramaththil - யூதேயாவிலே ஒரு கிராமத்தில்

யூதேயாவிலே ஒரு கிராமத்தில்
மார்கழி மாத குளிரும் இரவில்
தம் மந்தை காத்திருந்த ஆட்டிடையர்
தேவ சத்தம் கேட்டு உளம் பூரித்தார்

வண்ண கதிர்கள் பரவும் வானில்
வெள்ளி மேகமும் நிறைந்த இரவில்
வானிலே நட்சத்திரம் நிலவோடு சேர்ந்தன்று
வாழ்த்தி பாடியது Gloria – அன்று

பாலன் இயேசுவை காண ஆட்டிடையர் சென்றாரே
நட்சத்திரம் முன் செல்ல பெத்லகேம் வந்தனரே
ராஜாதி ராஜாவை பாலகன் உருவில்
முன்னனை மீதிலே கண்டனர்

ஞானியர் மூவரும் தாவீதின் சுதனை
காணிக்கை கொண்டு வந்து கண்டு வணங்கினரே
தேவாதி தேவனின் திரு சந்நிதியில்
காணிக்கையோடு பணிந்தனர்

Vijila Selva – Yutheyavile oru kiramaththil Lyrics in English

yoothaeyaavilae oru kiraamaththil
maarkali maatha kulirum iravil
tham manthai kaaththiruntha aattitaiyar
thaeva saththam kaettu ulam pooriththaar

vannna kathirkal paravum vaanil
velli maekamum niraintha iravil
vaanilae natchaththiram nilavodu sernthantu
vaalththi paatiyathu Gloria - antu

paalan Yesuvai kaana aattitaiyar sentarae
natchaththiram mun sella pethlakaem vanthanarae
raajaathi raajaavai paalakan uruvil
munnanai meethilae kanndanar

njaaniyar moovarum thaaveethin suthanai
kaannikkai konndu vanthu kanndu vananginarae
thaevaathi thaevanin thiru sannithiyil
kaannikkaiyodu panninthanar

PowerPoint Presentation Slides for the song Vijila Selva – Yutheyavile oru kiramaththil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yutheyavile oru kiramaththil – யூதேயாவிலே ஒரு கிராமத்தில் PPT
Yutheyavile oru kiramaththil PPT

இரவில் ஆட்டிடையர் நட்சத்திரம் யூதேயாவிலே கிராமத்தில் மார்கழி மாத குளிரும் தம் மந்தை காத்திருந்த தேவ சத்தம் கேட்டு உளம் பூரித்தார் வண்ண கதிர்கள் பரவும் தமிழ்