🏠  Lyrics  Chords  Bible 

Vin Thuuthar Vaanil Thoenriyae PPT - விண் தூதர் வானில் தோன்றியே தோன்றியே

விண் தூதர் வானில் தோன்றியே தோன்றியே
நற்செய்தி ஒன்று கூறினார்
இருள் நீக்கும் மெய் இயேசு பாலகன்
இன்று பெத்லகேமில் பிறந்திருக்கிறார்
துன்பம் இன்பமாக மாறிட
மாந்தர் உள்ளம் மகிழ்ந்தாடுதோ!


Vin Thuuthar Vaanil Thoenriyae PowerPoint



Vin Thuuthar Vaanil Thoenriyae - விண் தூதர் வானில் தோன்றியே தோன்றியே Lyrics

Vin Thuuthar Vaanil Thoenriyae PPT

Download Vin Thuuthar Vaanil Thoenriyae Tamil PPT