1. விண்மீன் நோக்கிக் களிப்பாய்
சாஸ்திரிமார்தாம் ஆவலாய்,
பின்சென்றார் அவ்வெள்ளியை
முன்நடத்தும் ஜோதியை
நேச கர்த்தா, நாங்களும்
உம்மைப் பின்செல்வோம் என்றும்.
Vinmeen Nokki – விண்மீன் நோக்கி PowerPoint
Vinmeen Nokki - விண்மீன் நோக்கி Lyrics
Vinmeen Nokki PPT
Download Vinmeen Nokki – விண்மீன் நோக்கி Tamil PPT