Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnnnor Makilnthu Paadum Paadal - விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்

விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்
உன்னைத் தாலாட்ட
மண்ணோர் உவந்து பாடும் பாடல்
உன்னை வரவேற்க ஆ…

1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட
வார்த்தை நீயன்றோ
தேவ வாழ்வின் தூய மேன்மை
ஏன் துறந்தாயோ
எம் தாழ்ந்த உள்ளம் தன்னில்
நீ வந்தருள்வாயோ

2. மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி
வானவன் அறிவித்தான்
தாவீதின் நகரில் மாமரி மடியில்
மாபரன் பிறந்துள்ளார்
நின் பாதம் தொழுதிட வந்தோம்
எம் தாகம் தீர்ப்பாயோ

3. கன்னித்தாயும் அவளது மடியில்
உன்னைத் தாலாட்ட
பன்னிரு நாளாய் காத்து
நிற்கும் உவலயம் உனை வணங்க
எம் வாழ்வின் இன்பம் பொழிய
நின் வாழ்வை ஈந்தாயோ

Vinnnnor Makilnthu Paadum Paadal Lyrics in English

Vinnnnor makilnthu paadum paadal

Unnaith thaalaatta

Mannnnor uvanthu paadum paadal

Unnai varavaerka aa…

1. Thanthai nenjil manjam konnda

Vaarththai neeyanto

Thaeva vaalvin thooya maenmai

Aen thuranthaayo

Em thaalntha ullam thannil

Nee vantharulvaayo

2. Maaperum makilvai valangum seythi

Vaanavan ariviththaan

Thaaveethin nakaril maamari matiyil

Maaparan piranthullaar

Nin paatham tholuthida vanthom

Em thaakam theerppaayo

3. Kanniththaayum avalathu matiyil

Unnaith thaalaatta

Panniru naalaay kaaththu

Nirkum uvalayam unai vananga

Em vaalvin inpam poliya

Nin vaalvai eenthaayo

PowerPoint Presentation Slides for the song Vinnnnor Makilnthu Paadum Paadal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnnnor Makilnthu Paadum Paadal – விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல் PPT
Vinnnnor Makilnthu Paadum Paadal PPT

எம் பாடும் பாடல் உன்னைத் தாலாட்ட வாழ்வின் மடியில் நின் விண்ணோர் மகிழ்ந்து மண்ணோர் உவந்து உன்னை வரவேற்க ஆ… தந்தை நெஞ்சில் மஞ்சம் தமிழ்