வாலிபனே உன் செயல்கள்
மகத்துவமானவைகள்
வாலிபனே நீ எழுந்திடு
உன் செயல்களோ மகத்துவம்
வாலிபனே நீ புறப்படு
உன் செயல்களோ மகத்துவம்
கர்த்தர் வாக்கு மாறிடாது
உனக்காகவர் மரித்து விட்டார்
தேவ சித்தம் மாறிடாது
உன்னை தமக்காக தெரிந்து கொண்டார்
தேவனுக்காய் நீ எழுந்திடு
தேவ சித்தத்துக்காய் நீ புறப்படு
கர்த்தர் அன்பு மாறிடாது
உனக்காகவர் எழுந்து விட்டார்
தேவ நோக்கம் மாறிடாது
உன்னை உள்ளம் கையில வரைந்து விட்டார்
தேவனுக்காய் நீ எழுந்திடு
தேவ சித்தத்துக்காய் நீ புறப்படு
கருவிலே உன்னை கண்ட தேவன்
உன்னை அழைக்கிறார் எழுந்து நீ வா
பெயர் சொல்லி அழைக்கும் தேவன்
உன்னை அழைக்கிறார் எழுந்து நீ வா
கருவிலே கண்ட தேவனவர்
உன்னை கை விட மாட்டார் நீ கலங்காதே
பெயர் சொல்லி அழைக்கும் தேவனவர்
உன்னை பெருமை படுத்துவார் நீ கலங்காதே
Vinolisha – Valibanae un seyalgal Lyrics in English
vaalipanae un seyalkal
makaththuvamaanavaikal
vaalipanae nee elunthidu
un seyalkalo makaththuvam
vaalipanae nee purappadu
un seyalkalo makaththuvam
karththar vaakku maaridaathu
unakkaakavar mariththu vittar
thaeva siththam maaridaathu
unnai thamakkaaka therinthu konndaar
thaevanukkaay nee elunthidu
thaeva siththaththukkaay nee purappadu
karththar anpu maaridaathu
unakkaakavar elunthu vittar
thaeva Nnokkam maaridaathu
unnai ullam kaiyila varainthu vittar
thaevanukkaay nee elunthidu
thaeva siththaththukkaay nee purappadu
karuvilae unnai kannda thaevan
unnai alaikkiraar elunthu nee vaa
peyar solli alaikkum thaevan
unnai alaikkiraar elunthu nee vaa
karuvilae kannda thaevanavar
unnai kai vida maattar nee kalangaathae
peyar solli alaikkum thaevanavar
unnai perumai paduththuvaar nee kalangaathae
PowerPoint Presentation Slides for the song Vinolisha – Valibanae un seyalgal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Valibanae un seyalgal – வாலிபனே உன் செயல்கள் PPT
Valibanae un seyalgal PPT

