விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்
காணப்படாதவைகளின் நிச்சயமே (2)
புல்லுளர்ந்து பூ உதிர்க்கும்
தேவ வசனமோ என்றும் நிலைக்கும்
அவரை நம்பும் உங்களுக்கு
நித்திய ஜீவன் கிடைக்கும் ஓ
நம்முடைய வசுவாசமே
உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்
அவரை நம்பும் எங்களுக்கு வெற்றி நிச்சயம்
Visuvaasamaanadhu Nambappadugiravaigalin Urudhiyum Lyrics in English
visuvaasamaanathu nampappadukiravaikalin uruthiyum
kaanappadaathavaikalin nichchayamae (2)
pullularnthu poo uthirkkum
thaeva vasanamo entum nilaikkum
avarai nampum ungalukku
niththiya jeevan kitaikkum o
nammutaiya vasuvaasamae
ulakaththai jeyikkum jeyam
avarai nampum engalukku vetti nichchayam
PowerPoint Presentation Slides for the song Visuvaasamaanadhu Nambappadugiravaigalin Urudhiyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvaasamaanadhu Nambappadugiravaigalin Urudhiyum – விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் PPT
Visuvaasamaanadhu Nambappadugiravaigalin Urudhiyum PPT

