Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Visuvaasathaal Neethimaan Pilaippaan - விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்

பல்லவி

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்;-மெய்
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.

சரணங்கள்

1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்;-முழு
விஷமான பாவத்தினால் இறந்தோர். – விசு

2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை;-நரர்
செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. – விசு

3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்;-எச்
சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம். – விசு

4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்;-அவர்
மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். – விசு

5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்?-அவன்
பாதகம் பழிமரணம், யாவுமே போகும். – விசு

6. தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்;-தீய
பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். – விசு

Visuvaasathaal Neethimaan Pilaippaan – விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் Lyrics in English

Visuvaasaththaal neethimaan pilaippaan pallavi visuvaasaththaal neethimaan pilaippaan;-mey visuvaasamullavan thaan thalaippaan. Saranangal 1. Nisamaaka naam paavaththinil piranthor;-mulu vishamaana paavaththinaal iranthor. – visu 2. Uyyum vakaiyariyom; pelanaeyillai;-narar seyyum kiriyaikalil nalanaeyillai. – visu 3. Paavak kadanolikkap palamae yattaோm;-ech saapam alivinukkum thakaimai yuttaோm. – visu 4. Dhevan kirupaiyonte namaip paarkkum;-avar maavanpae paavikalin kadan theerkkum. – visu 5. Neethimaanaik kuttanjaatta yaaraalaeyaakum?-avan paathakam palimaranam, yaavumae pokum. – visu 6. Thaevanin pillai naanente avan thulluvaan;-theeya paava valithanaip pakaiththae thalluvaan. – visu

PowerPoint Presentation Slides for the song Visuvaasathaal Neethimaan Pilaippaan – விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvaasathaal Neethimaan Pilaippaan – விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் PPT
Visuvaasathaal Neethimaan Pilaippaan PPT

விசு விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் பல்லவி பிழைப்பான்மெய் விசுவாசமுள்ளவன் தழைப்பான் சரணங்கள் நிசமாக பாவத்தினில் பிறந்தோர்முழு விஷமான பாவத்தினால் இறந்தோர் உய்யும் வகையறியோம் பெலனேயில்லைநரர் செய்யும் தமிழ்