Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Visuvaasathal Neethiman Pilaippan - விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் மெய்

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்; – மெய்
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.

1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்; – முழு
விஷமான பாவத்தினால் இறந்தோர். — விசு

2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை; – நரர்
செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. — விசு

3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்; – எச்
சாபம் அழிவினுக்கம் தகைமை யுற்றோம். — விசு

4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்; – அவர்
மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். — விசு

5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்? – அவன்
பாதகம் பழிமரணம், யாவுமே போகும். — விசு

6. தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்; – தீய
பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். — விசு

Visuvaasathal Neethiman Pilaippan Lyrics in English

Visuvaasaththaal neethimaan pilaippaan; – mey visuvaasamullavan thaan thalaippaan. 1. Nisamaaka naam paavaththinil piranthor; – mulu vishamaana paavaththinaal iranthor. — visu 2. Uyyum vakaiyariyom; pelanaeyillai; – narar seyyum kiriyaikalil nalanaeyillai. — visu 3. Paavak kadanolikkap palamae yattaோm; – ech saapam alivinukkam thakaimai yuttaோm. — visu 4. Dhevan kirupaiyonte namaip paarkkum; – avar maavanpae paavikalin kadan theerkkum. — visu 5. Neethimaanaik kuttanjaatta yaaraalaeyaakum? – avan paathakam palimaranam, yaavumae pokum. — visu 6. Thaevanin pillai naanente avan thulluvaan; – theeya paava valithanaip pakaiththae thalluvaan. — visu

PowerPoint Presentation Slides for the song Visuvaasathal Neethiman Pilaippan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvaasathal Neethiman Pilaippan – விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் மெய் PPT
Visuvaasathal Neethiman Pilaippan PPT

Visuvaasathal Neethiman Pilaippan Song Meaning

By faith the righteous shall live; – Consonant
Only the faithful will prosper.

1. Surely we are born in sin; – Full
Dead of deadly sin. — Vishu

2. Uyum type; No problem; – Narar
There is no benefit in the work done. — Vishu

3. We have the strength to pay off the debt of sin; – H
We are ready to destroy the curse. — Vishu

4. God will look upon us with grace; - He
Mavenpay will settle the debts of the sinners. — Vishu

5. Who accuses the righteous? - He
Disadvantage is revenge, everything goes. — Vishu

6. He shall leap as a child of God; – Evil
Enmity pushes the sinner. — Vishu

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

விசு விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் மெய் விசுவாசமுள்ளவன் தழைப்பான் நிசமாக பாவத்தினில் பிறந்தோர் முழு விஷமான பாவத்தினால் இறந்தோர் உய்யும் வகையறியோம் பெலனேயில்லை நரர் செய்யும் தமிழ்