Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Visuvaasaththinaal Neethimaan - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே
 
 
1.   தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்
 
 
2.   பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களி கூரு
விண் கைமாறுமிகுதியாகும்
 
 
3.   கொடும் வறுமையின் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ

Visuvaasaththinaal Neethimaan Lyrics in English

Visuvaasaththinaal neethimaan pilaippaan visuvaasiyae patharaathae kalangaathae thikaiyaathae visuvaasiyae kalvaari naayakan kaividaarae     1.   thanthai thaayennai veraுththittalum pantha paasangal araுnthittalum ninthai thaangitta Dhevan nammai sontha karangalaal annaiththuk kolvaar     2.   pirar vasai koori thunpuraுththi illaathathu sollumpothu nee makilnthu kali kooru vinn kaimaaraுmikuthiyaakum     3.   kodum varaுmaiyin ulantalum kadum pasiyinil vaatinaalum antu eliyaavai poshiththavar intu un pasi aattidaaro

PowerPoint Presentation Slides for the song Visuvaasaththinaal Neethimaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvaasaththinaal Neethimaan – விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் PPT
Visuvaasaththinaal Neethimaan PPT

Visuvaasaththinaal Neethimaan Song Meaning

By faith the righteous shall live
Do not panic, believer
Don't be dismayed, O believer
The hero of Calvary is abandoned


1. Although the father hates the mother
Even if the bond affections are severed
It is God who has borne the blame for us
He will embrace with his own arms


2. Bullying others
When the absence is said
Be happy and have fun
Astronomy is variable


3. Even though the plow of grinding poverty
Even if you are starving
He fed Elijah that day
Satisfy your hunger today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதேகலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மைசொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார் தமிழ்