Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Visuvasiyin Kathil Pada Yesu - விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்

விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்

1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே – விசுவாசியின்

2. துயரையது நீக்கி காயமாற்றிக் குணப்படுத்தும்
பயங்கள் யாவும் இயேசுவென்றால் பறந்தோடியே போகும் – விசுவாசியின்

3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும் – விசுவாசியின்

4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்
எல்லா நாளும் மாறாச்செல்வம் இயேசுவென்ற பெயரே – விசுவாசியின்

5. என்னாண்டவா, என் ஜீவனே என் மார்க்கமே, முடிவே
என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே – விசுவாசியின்

Visuvasiyin Kathil Pada Yesu Lyrics in English

Visuvaasiyin kaathil pada Yesuventa naamam viruppaayavar seviyil thoni inippaakuthu paasam 1. Pasiththa aaththumaavaip pasiyaattaு mannaavathuvae musippaaraுthal ilaiththorkkellaam muttaுm anthap peyarae – visuvaasiyin 2. Thuyaraiyathu neekki kaayamaattik kunappaduththum payangal yaavum Yesuvental paranthotiyae pokum – visuvaasiyin 3. Kaayappatta iruthayaththaik kaluvich suththappaduththum maayaikonnda nenjaiyathu mayakkamintividukkum – visuvaasiyin 4. Ellai illaak kirupaiththiral aettaுnirainthirukkum ellaa naalum maaraachchelvam Yesuventa peyarae – visuvaasiyin 5. Ennaanndavaa, en jeevanae en maarkkamae, mutivae ennaal varunthuthiyai neerae aettaுkkollum, thaevae – visuvaasiyin

PowerPoint Presentation Slides for the song Visuvasiyin Kathil Pada Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvasiyin Kathil Pada Yesu – விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம் PPT
Visuvasiyin Kathil Pada Yesu PPT

Visuvasiyin Kathil Pada Yesu Song Meaning

The name of Jesus in the ear of the believer
Love is sweet to the ear of the beloved

1. Feed the hungry soul
That's the name for all the smiling youth - the believer

2. Removes pain and heals wounds
All fears fly away with Jesus - the believer

3. Washes and cleanses the wounded heart
A deluded heart faints – of a believer

4. Abounding in infinite grace
Every day is the name of Jesus - the believer

5. Enandava, my life is my path, my end
You accept my repentance, O God – of the believer

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

விசுவாசியின் இயேசுவென்ற பெயரே காதில் பட நாமம்விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம் பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவேமுசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் துயரையது நீக்கி தமிழ்