Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vithaippum Aruppumae - விதைப்பும் அறுப்புமே

1. விதைப்பும் அறுப்புமே
பூமியின் மீதினிலே
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய்
வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே

பல்லவி

சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே – இன்று
பிரதானம்

2. ஒன்று இரண்டென
எத்தனை வருடங்கள்
கனவென கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு – சிந்திப்பீர்

3. நாடுகள் நடுவினில்
வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து – சிந்திப்பீர்

4. ஆழக்கடல்களில்
படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ?
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவருக்கும்
படகு உன் சாட்சியல்லோ? – சிந்திப்பீர்

விதைப்பும் அறுப்புமே -Vithaippum Aruppumae Lyrics in English

1. Vithaippum araுppumae
Poomiyin meethinilae
Maari maari varumae
Pakalum iravumaay
Varudangal maayamaay
Naluviyae sentidumae

Pallavi

Sinthippeer, sinthippeer
Kaalangalaich sinthippeer
Yesu Kristhuvin
Vaelai onte – intu
Pirathaanam

2. Ontu iranndena
Eththanai varudangal
Kanavena kalinthathu paar
Enjiya naatkalai vanjikkaathu
Thaevap porinil eedupadu – sinthippeer

3. Naadukal naduvinil
Vaayppukal unakkaaka
Eththanai naatkal unndu
Saathakamaanathor vaasal ingu kanndu
Vanthu payanpaduththu – sinthippeer

4. Aalakkadalkalil
Padakaich seluththida
Kadalponta thaevaiyallo?
Paavak kadalinil moolkidum yaavarukkum
Padaku un saatchiyallo? – sinthippeer

PowerPoint Presentation Slides for the song விதைப்பும் அறுப்புமே -Vithaippum Aruppumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vithaippum Aruppumae – விதைப்பும் அறுப்புமே PPT
Vithaippum Aruppumae PPT

சிந்திப்பீர் மாறி வருடங்கள் எத்தனை விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினிலே வருமே பகலும் இரவுமாய் மாயமாய் நழுவியே சென்றிடுமே பல்லவி காலங்களைச் இயேசு கிறிஸ்துவின் வேலை தமிழ்