Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vituthalai Naayakan Verriyaith - விடுதலை நாயகன் இயேசு

விடுதலை நாயகன் இயேசு

விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்

      

1. அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக்கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்

2. தினம் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வலிமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்

          

3. செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவைச் சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன

Vituthalai Naayakan Verriyaith Lyrics in English

Viduthalai naayakan Yesu viduthalai naayakan vettiyaith tharukiraar enakkullae irukkiraar ennae aanantham        1. Avar thaeti oti vanthaar ennaith thaetti annaiththukkonndaar en paavam anaiththum manniththaar puthu manithanaaka maattinaar 2. Thinam anpin apishaekaththaal ennai nirappi nadaththukintar saaththaanin valimai vella athikaaram enakkuth thanthaar            3. Sengadalaik kadanthu selvaen yorthaanai mithiththu nadappaen erikovaich sutti varuvaen ekkaalam oothi jeyippaena

PowerPoint Presentation Slides for the song Vituthalai Naayakan Verriyaith

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vituthalai Naayakan Verriyaith – விடுதலை நாயகன் இயேசு PPT
Vituthalai Naayakan Verriyaith PPT

Vituthalai Naayakan Verriyaith Song Meaning

Jesus is the liberation hero

Liberation hero gives victory
There is bliss within me

1. He came running in search
He picked me up and hugged me
He forgave all my sins
Made a new man

2. Daily by the anointing of love
He fills me up and keeps me going
Satan's power to overcome
He gave me power

3. I will cross the Red Sea
I will tread the Jordan
I will visit Jericho
Blow the trumpet and win

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

விடுதலை நாயகன் இயேசு வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் தேடி ஓடி வந்தார்என்னைத் தேற்றி அணைத்துக்கொண்டார்என் பாவம் அனைத்தும் மன்னித்தார்புது மனிதனாக மாற்றினார் தினம் தமிழ்