Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vivarika Mudiyaatha Yesu Rajanae - விவரிக்க முடியாத இயேசு ராஜனே

விவரிக்க முடியாத இயேசு ராஜனே
வர்ணிக்க முடியாத வார்தையானீரே
வானவரான இயேசுவானவரே
வழியை காட்ட வார்த்தையாய் உதித்தீர்

1 . திக்கற்ற பிள்ளைகளுக்கு ஆதரவே
இருளில் உள்ள ஜனங்களுக்கு பெரிய வெளிச்சமே
பாவத்தில் உழன்றோம் பரிசுத்தமாக்கினீர்
பாவியை மீட்க பாரினில் பிறந்தீர்

2 . ஒருவரும் கெட்டுப்போக கூடாதென்று
மனிதனின் ரூபமாய் பிறந்தாரையா
படைத்தவர் கேட்கிறார் இதயத்தை கேட்டிட்டு
அவருக்காக நீயும் வாழ்ந்திடு

Vivarika Mudiyaatha Yesu Rajanae Lyrics in English

vivarikka mutiyaatha Yesu raajanae
varnnikka mutiyaatha vaarthaiyaaneerae
vaanavaraana Yesuvaanavarae
valiyai kaatta vaarththaiyaay uthiththeer

1 . thikkatta pillaikalukku aatharavae
irulil ulla janangalukku periya velichchamae
paavaththil ulantom parisuththamaakkineer
paaviyai meetka paarinil pirantheer

2 . oruvarum kettuppoka koodaathentu
manithanin roopamaay piranthaaraiyaa
pataiththavar kaetkiraar ithayaththai kaettittu
avarukkaaka neeyum vaalnthidu

PowerPoint Presentation Slides for the song Vivarika Mudiyaatha Yesu Rajanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vivarika Mudiyaatha Yesu Rajanae – விவரிக்க முடியாத இயேசு ராஜனே PPT
Vivarika Mudiyaatha Yesu Rajanae PPT

முடியாத விவரிக்க இயேசு ராஜனே வர்ணிக்க வார்தையானீரே வானவரான இயேசுவானவரே வழியை காட்ட வார்த்தையாய் உதித்தீர் திக்கற்ற பிள்ளைகளுக்கு ஆதரவே இருளில் ஜனங்களுக்கு பெரிய வெளிச்சமே தமிழ்