Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vizhukuthu Vizhukuthu Erikoe Koettai - விழுகுது விழுகுது எரிகோ கோட்டை அல்லேலூயா

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை – அல்லேலூயா
எழும்புது எழும்புது இயேசுவின் படை – துநளரள (2)
துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
துதிப்போம் தேசத்தை சொந்தமாக்குவோம் (2)
 
1. யோசுவாவின் சந்ததி நாமே
    தேசத்தை சுதந்தரிப்போமே (2)
    உடன்படிக்கைப் பெட்டி நம்மோடு
    ஊர் ஊராய் வலம் வருவோமே (2)
     
2. கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
    கர்த்தர் தந்திடுவாரே (2)
    எதிர்த்து நிற்க எவராலுமே
    முடியாது என்று வாக்குரைத்தாரே
     
3. மோசேயோடு இருந்தது போல
    சேனைகளின் கர்த்தர் நம்மோடு
    தளபதியாய் முன் செல்கிறார்
    தளர்ந்திடாமல் பின் தொடர்வோம்
  
4. அச்சமின்றி துணிந்து செல்வோமே
    அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
    கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
    நிச்சயமாய் வெற்றி பெறுவோம்
     
5. தேசத்து எதிரிகளெல்லாம்
    திகில் பிடித்து நடுங்குகின்றனர்
    கர்த்தர் செய்யும் அற்புதங்களை
    கேள்விப்பட்டு கலங்குகின்றனர்
 
6. செங்கடலை வற்றச் செய்தவர்
    சீக்கிரத்தில் வெற்றி தருவார்
    யோர்தானை நிற்கச் செய்தவர் – நம்
    பாரதத்தை ஆளுகை செய்வார்

Vizhukuthu Vizhukuthu Erikoe Koettai Lyrics in English

Vilukuthu vilukuthu eriko kottaை – Alleluya elumputhu elumputhu Yesuvin patai – thunalarala (2) thuthippom saaththaanai jeyippom thuthippom thaesaththai sonthamaakkuvom (2)   1. Yosuvaavin santhathi naamae     thaesaththai suthantharippomae (2)     udanpatikkaip petti nammodu     oor ooraay valam varuvomae (2)       2. Kaal mithikkum evvidaththaiyum     Karththar thanthiduvaarae (2)     ethirththu nirka evaraalumae     mutiyaathu entu vaakkuraiththaarae       3. Mosesyodu irunthathu pola     senaikalin Karththar nammodu     thalapathiyaay mun selkiraar     thalarnthidaamal pin thodarvom    4. Achchaminti thunninthu selvomae     arikkai seythu aarpparippomae     Karththar vaarththai nam vaayilae     nichchayamaay vetti peraுvom       5. Thaesaththu ethirikalellaam     thikil pitiththu nadungukintanar     Karththar seyyum arputhangalai     kaelvippattu kalangukintanar   6. Sengadalai vattach seythavar     seekkiraththil vetti tharuvaar     yorthaanai nirkach seythavar – nam     paarathaththai aalukai seyvaar

PowerPoint Presentation Slides for the song Vizhukuthu Vizhukuthu Erikoe Koettai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vizhukuthu Vizhukuthu Erikoe Koettai – விழுகுது விழுகுது எரிகோ கோட்டை அல்லேலூயா PPT
Vizhukuthu Vizhukuthu Erikoe Koettai PPT

கர்த்தர் விழுகுது தேசத்தை நம்மோடு நம் வெற்றி செய்தவர் எரிகோ கோட்டை அல்லேலூயாஎழும்புது எழும்புது இயேசுவின் படை துநளரள துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்துதிப்போம் சொந்தமாக்குவோம் யோசுவாவின் தமிழ்