யாரிலும் மேலான அன்பர்,
மா நேசரே;
தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர்,
மா நேசரே;
மற்ற நேசர் விட்டுப் போவார்
நேசித்தாலும் கோபம் கொள்வார்
இயேசுவோ என்றென்றும் விடார்,
மா நேசரே!
2. என்னைத்தேடி சுத்தஞ்செய்தார,
மா நேசரே;
பற்றிக்கொண்ட என்னை விடார்,
மா நேசரே!
இன்றும் என்றும் பாதுகாப்பார்,
பற்றினோரை மீட்டுக்கொள்வார்,
துன்ப நாளில் தேற்றல் செய்வார்,
மா நேசரே!
3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு,
மா நேசரை;
என்றுமே விடாமல் எண்ணு,
மா நேசரை;
எந்தத் துன்பம் வந்தும் நில்லு;
நேரே மோட்ச பாதைச் செல்லு,
இயேசுவாலே யாவும் வெல்லு,
மா நேசரே!
4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்,
மாநேசரே
சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம் ,
மா நேசரே
கொண்ட நோக்கம் சித்தி செய்வார் ,
நம்மை அவர் சேர்த்துக்கொள்வார்
Yaarilum Mealana Anbar – யாரிலும் மேலான அன்பர் Lyrics in English
Yaarilum maelaana anpar, maa naesarae; thaaykkum maelaam nalla nannpar, maa naesarae; matta naesar vittup povaar naesiththaalum kopam kolvaar Yesuvo ententum vidaar, maa naesarae! 2. Ennaiththaeti suththanjaெythaara, maa naesarae; pattikkonnda ennai vidaar, maa naesarae! Intum entum paathukaappaar, pattinorai meettukkolvaar, thunpa naalil thaettal seyvaar, maa naesarae! 3. Nenjamae nee thiyaanam pannnu, maa naesarai; entumae vidaamal ennnu, maa naesarai; enthath thunpam vanthum nillu; naerae motcha paathaich sellu, Yesuvaalae yaavum vellu, maa naesarae! 4. Ententaikkum geerththi solvom, maanaesarae sorvuttaாlum veerang kolvom , maa naesarae konnda Nnokkam siththi seyvaar , nammai avar serththukkolvaar
PowerPoint Presentation Slides for the song Yaarilum Mealana Anbar – யாரிலும் மேலான அன்பர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaarilum Mealana Anbar – யாரிலும் மேலான அன்பர் PPT
Yaarilum Mealana Anbar PPT

