Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaarum Illaa Naeraththil - யாரும் இல்லா நேரத்தில் நான் தவித்த நேரத்தில்

யாரும் இல்லா நேரத்தில், நான் தவித்த நேரத்தில்
இயேசு எந்தன் பக்கம் வந்தாரே

சோர்ந்து போன நேரத்தில், கலங்கி நின்ற வேளையில்
இயேசு எந்தன் கை பிடித்தாரே

1. நல்லவர் இயேசு, சாத்தானை வென்றவர்
என் வாழ்வின் மேன்மையும், நீரே தேவா
வல்லமையின் தேவனே, அன்பின் இயேசு ராஜனே
கோடாகோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்
உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே — யாரும்

2. சர்வ வல்லவர், பரிசுத்தமானவர்
ஆராதனை உமக்கே, என் இயேசுவே
ஆத்துமாவின் நேசரே, சேனைகளின் தேவனே
உம் கிருபை போதுமே, தூய ஆவியே
உந்தன் நாமம் என்றென்றும் உயர்ந்ததுவே — யாரும்

Yaarum Illaa Naeraththil Lyrics in English

Yaarum illaa naeraththil, naan thaviththa naeraththil Yesu enthan pakkam vanthaarae sornthu pona naeraththil, kalangi ninta vaelaiyil Yesu enthan kai pitiththaarae 1. Nallavar Yesu, saaththaanai ventavar en vaalvin maenmaiyum, neerae thaevaa vallamaiyin thaevanae, anpin Yesu raajanae kodaakoti Sthoththiram naan seluththiduvaen unthan naamam ententum athisayamae — yaarum 2. Sarva vallavar, Parisuththamaanavar aaraathanai umakkae, en Yesuvae aaththumaavin naesarae, senaikalin thaevanae um kirupai pothumae, thooya aaviyae unthan naamam ententum uyarnthathuvae — yaarum

PowerPoint Presentation Slides for the song Yaarum Illaa Naeraththil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaarum Illaa Naeraththil – யாரும் இல்லா நேரத்தில் நான் தவித்த நேரத்தில் PPT
Yaarum Illaa Naeraththil PPT

இயேசு யாரும் நேரத்தில் எந்தன் தேவனே உந்தன் நாமம் என்றென்றும் இல்லா தவித்த பக்கம் வந்தாரே சோர்ந்து போன கலங்கி நின்ற வேளையில் கை தமிழ்