Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaarumilla Paadhaiyil - யாருமில்லா பாதையில்

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில்

யாருமில்லா பாதையில்
என்னுடன் நீர் நடந்தீர் – 2
உண்மையான தோழனாய் என்னை அணைத்துக் கொண்டீர்
உண்மையான நேசத்தை என் இதயத்தில் வைத்தீர்

Ch- உமக்காக வாழ்வேன்
உம் சித்தம் என்றும் செய்வேன்
இதயத்தை தந்தேன் உமக்காகவே
என் இதயத்தை தந்தேன் உமக்காகவே

இமைப்பொழுதும் மறவாமல்
என்னை நீர் நினைத்தீர் -2
உம் பாச கயிறுகளால்
என்னை இழுத்துக் கொண்டீர்
உண்மையான அன்பினை என்னை ருசிக்க செய்தீர்

உமக்காக வாழ்வேன்
உம் சித்தம் என்றும் செய்வேன்
இதயத்தை தந்தேன் உமக்காகவே -2

முன்குறித்தவர் நீர் உண்மையுள்ளவர்
என்னை அழைத்தவர் நீர் கைவிடாதவர் -2

உமக்காக வாழ்வேன்
உம் சித்தம் என்றும் செய்வேன்
இதயத்தை தந்தேன் உமக்காகவே -2

Yaarumilla Paadhaiyil – யாருமில்லா பாதையில் Lyrics in English

YAARUMILLA PAADHAIYIL – yaarumillaa paathaiyil

yaarumillaa paathaiyil
ennudan neer nadantheer – 2
unnmaiyaana tholanaay ennai annaiththuk konnteer
unnmaiyaana naesaththai en ithayaththil vaiththeer

Ch- umakkaaka vaalvaen
um siththam entum seyvaen
ithayaththai thanthaen umakkaakavae
en ithayaththai thanthaen umakkaakavae

imaippoluthum maravaamal
ennai neer ninaiththeer -2
um paasa kayirukalaal
ennai iluththuk konnteer
unnmaiyaana anpinai ennai rusikka seytheer

umakkaaka vaalvaen
um siththam entum seyvaen
ithayaththai thanthaen umakkaakavae -2

munkuriththavar neer unnmaiyullavar
ennai alaiththavar neer kaividaathavar -2

umakkaaka vaalvaen
um siththam entum seyvaen
ithayaththai thanthaen umakkaakavae -2

PowerPoint Presentation Slides for the song Yaarumilla Paadhaiyil – யாருமில்லா பாதையில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaarumilla Paadhaiyil – யாருமில்லா பாதையில் PPT
Yaarumilla Paadhaiyil PPT

தமிழ்