🏠  Lyrics  Chords  Bible 

Yacob Ennum Siru PPT - யாக்கோபு என்னும் சிறு பூச்சியே

Yacob Ennum Siru
யாக்கோபு என்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே நீ எதற்கும் கலங்கி விடாதே
உன்னை உண்டாக்கினவர் உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாது


Yacob Ennum Siru – யாக்கோபு என்னும் சிறு PowerPoint



Yacob Ennum Siru - யாக்கோபு என்னும் சிறு பூச்சியே Lyrics

Yacob Ennum Siru PPT

Download Yacob Ennum Siru – யாக்கோபு என்னும் சிறு Tamil PPT