Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaen Maganae Innum - ஏன் மகனே மகளே இன்னும்

ஏன் மகனே (மகளே) இன்னும்
இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
உன்னோடு நான் இருக்க
உன் படகு மூழ்கிடுமோ?

கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே -2

நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்-உன்னில்
திகிலூட்டும் காரியங்கள்
செய்திடுவார் உன் வழியாய் -கரை

நீதியினால் ஸ்திரப்படுவாய்
கொடுமைக்கு நீ தூரமாவாய்
திகில் உன்னை அணுகாது
பயமில்லாத வாழ்வு உண்டு

படைத்தவரே உனக்குள்ளே
செயலாற்றி மகிழ்கின்றார் – உன்னைப்
விருப்பத்தையும் ஆற்றலையும்
தருகின்றார் அவர் சித்தம் செய்ய

வழுவாமல் காத்திடுவார்
நீதிமானாய் நிறுத்திடுவார்
மகிமையுள்ள அவர் சமூகத்திலே
மகிழ்வோடு நிற்கச் செய்வார்

வழி தவறி சாய்ந்தாலும் இதுதான்
வழி குரல் கேட்கும்
கூப்பிடுதல் சத்தம் கேட்பார்
மனம் இரங்கி பதிலளிப்பார்

Yaen maganae innum Lyrics in English

Aen makanae (makalae) innum innum payam unakku aen nampikkai illai? Unnodu naan irukka un padaku moolkidumo?karai sernthiduvaay (nee) kalangaathae -2narkiriyai thodangiyavar nichchayamaay mutiththiduvaar-unnil thikiloottum kaariyangal seythiduvaar un valiyaay -karaineethiyinaal sthirappaduvaay kodumaikku nee thooramaavaay thikil unnai anukaathu payamillaatha vaalvu unndupataiththavarae unakkullae seyalaatti makilkintar – unnaip viruppaththaiyum aattalaiyum tharukintar avar siththam seyyavaluvaamal kaaththiduvaar neethimaanaay niraுththiduvaar makimaiyulla avar samookaththilae makilvodu nirkach seyvaarvali thavari saaynthaalum ithuthaan vali kural kaetkum kooppiduthal saththam kaetpaar manam irangi pathilalippaar

PowerPoint Presentation Slides for the song Yaen maganae innum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaen Maganae Innum – ஏன் மகனே மகளே இன்னும் PPT
Yaen Maganae Innum PPT

மகனே மகளே பயம் உனக்கு நம்பிக்கை இல்லை உன்னோடு இருக்க படகு மூழ்கிடுமோகரை சேர்ந்திடுவாய் கலங்காதே நற்கிரியை தொடங்கியவர் நிச்சயமாய் முடித்திடுவார்உன்னில் திகிலூட்டும் காரியங்கள் செய்திடுவார் தமிழ்