Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaesu Nasaraiyinathipathiyae - யேசு நசரையி னதிபதியே பவ நரர்பினை யென வரும்

யேசு நசரையி னதிபதியே, – பவ நரர்பினை யென வரும்.

தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. — யேசு

1. இந்த உலகு சுவை தந்து போராடுதே,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. — யேசு

2. நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். — யேசு

3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
கேடுபாடுகள் யாவையும் தீரும்;
பொறுமை, நம்பிக்கை, அன்பு போதவே தாரும்;
பொன்னு லோகமதில் என்னையே சேரும். — யேசு

Yaesu Nasaraiyinathipathiyae Lyrics in English

Yaesu nasaraiyi nathipathiyae, – pava nararpinai yena varum.

Thaesuraு parathala vaasap pirakaasanae
Jeevanae, amarar paavanae makaththuva. — yaesu

1. Intha ulaku suvai thanthu poraaduthae,
Enathudalum athuvo tisainthu seeraaduthae;
Thanthara alakai soola nintu vaathaaduthae;
Saami, paaviyakam Nnoyinil vaaduthae. — yaesu

2. Nin suya pelanallaamal en pelan aethu
Ninaivu, seyal, vasanam, muluthum pollaathu;
Thanjam unai atainthaen, thavara vidaathu;
Thaangi aal karunnai ongi eppothum. — yaesu

3. Kirupaiyudan en iruthayanthanil vaarum;
Kaedupaadukal yaavaiyum theerum;
Poraுmai, nampikkai, anpu pothavae thaarum;
Ponnu lokamathil ennaiyae serum. — yaesu

PowerPoint Presentation Slides for the song Yaesu Nasaraiyinathipathiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaesu Nasaraiyinathipathiyae – யேசு நசரையி னதிபதியே பவ நரர்பினை யென வரும் PPT
Yaesu Nasaraiyinathipathiyae PPT

யேசு நசரையி னதிபதியே பவ நரர்பினை யென தேசுறு பரதல வாசப் பிரகாசனே ஜீவனே அமரர் பாவனே மகத்துவ யேசு உலகு சுவை தந்து தமிழ்