யாக்கோபின் சந்ததியே
இஸ்ரவேலின் சந்ததியே
தாயின் கருவில் உருவாகும் முன்னே
தாங்குவேன் என்றீர்-2
முதிர் வயது வரையிலும்
நரை வயது வரை மட்டும்
தாங்குவேன் ஏந்துவேன்
தப்புவிப்பேன் என்றீர்-யாக்கோபின்
ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2
1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்து
அவர் சொன்னதை நிறைவேற்று
ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்
பலத்த கரத்துக்குள் அடங்கி இரு
ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2
2.நீ நம்புவது ஒருநாளும்
வீணாகவே போகாது
வாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்
உண்மையுள்ளவர் கலங்காதே
ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2-யாக்கோபின்
யாக்கோபின் சந்ததியே – Yahobin Santhathiye Lyrics in English
Yaakkopin santhathiyae
Isravaelin santhathiyae
Thaayin karuvil uruvaakum munnae
Thaanguvaen enteer-2
Muthir vayathu varaiyilum
Narai vayathu varai mattum
Thaanguvaen aenthuvaen
Thappuvippaen enteer-yaakkopin
Aaraathanai aaraathanai-2
Uyirulla naalellaamae-2
1.aapirakaamaippol visuvaasiththu
Avar sonnathai niraivaettaு
Aetta kaalaththil uyarththum varaiyil
Palaththa karaththukkul adangi iru
Aaraathanai aaraathanai-2
Uyirulla naalellaamae-2
2.nee nampuvathu orunaalum
Veennaakavae pokaathu
Vaakkuraiththavar therinthu konndavar
Unnmaiyullavar kalangaathae
Aaraathanai aaraathanai-2
Uyirulla naalellaamae-2-yaakkopin
PowerPoint Presentation Slides for the song யாக்கோபின் சந்ததியே – Yahobin Santhathiye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yahobin Santhathiye – யாக்கோபின் சந்ததியே PPT
Yahobin Santhathiye PPT

