Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yahwae Ennum Kanathirkuriya - யாவோ என்னும் கனத்திற்குரிய

யாவோ என்னும் கனத்திற்குரிய
நாமத்தை உடையவரே
யாவே என்னும் பயபக்திக்குரிய
நாமத்தை உடையவரே

பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனைக்கு உரியவரே
பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனைக்கு பாத்திரரே

பரிசுத்தவான்களின் சபைதனிலே
மிகவும் பயப்பட தக்கவரே (2)
சூழ்ந்திருக்கும் அனைவராலும்
அஞ்சப்படத்தக்கவர் நீர் பரிசுத்தரே (2)

பரிசுத்தத்தில் மிகுவும் மகத்துவமுள்ளவர்
துதிகளில் பயப்படத்தக்கவரே (2)
தேவர்களில் எல்லோரிலும்
பயப்படத்தக்கவர் நீர் பரிசுத்தரே (2)

கேரூபீன் சேராபீன் தூதர்களாலே
ஓயாமல் சேவிக்கப்படுபவரே (2)
யேஷுவா எங்கள் இரட்சகரே
பயப்பக்திக்குரியவர் பரிசுத்தரே (2)

Yahweh Ennum – Yahwae Ennum Kanathirkuriya Lyrics in English

Yaavo ennum kanaththirkuriya naamaththai utaiyavarae yaavae ennum payapakthikkuriya naamaththai utaiyavarae Parisuththarae Parisuththarae aaraathanaikku uriyavarae Parisuththarae Parisuththarae aaraathanaikku paaththirarae Parisuththavaankalin Sabaithanilae mikavum payappada thakkavarae (2) soolnthirukkum anaivaraalum anjappadaththakkavar neer Parisuththarae (2) Parisuththaththil mikuvum makaththuvamullavar thuthikalil payappadaththakkavarae (2) thaevarkalil ellorilum payappadaththakkavar neer Parisuththarae (2) kaeroopeen seraapeen thootharkalaalae oyaamal sevikkappadupavarae (2) yaeshuvaa engal iratchakarae payappakthikkuriyavar Parisuththarae (2)

PowerPoint Presentation Slides for the song Yahweh Ennum – Yahwae Ennum Kanathirkuriya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yahwae Ennum Kanathirkuriya – யாவோ என்னும் கனத்திற்குரிய PPT
Yahwae Ennum Kanathirkuriya PPT

பரிசுத்தரே நாமத்தை உடையவரே ஆராதனைக்கு நீர் யாவோ கனத்திற்குரிய யாவே பயபக்திக்குரிய உரியவரே பாத்திரரே பரிசுத்தவான்களின் சபைதனிலே பயப்பட தக்கவரே சூழ்ந்திருக்கும் அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர் பரிசுத்தத்தில் தமிழ்