🏠  Lyrics  Chords  Bible 

Yakob Ennum Siru Poochiye PPT - யாக்கோபு என்னும் சிறு பூச்சியே

யாக்கோபு என்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே நீ எதற்கும் கலங்கி விடாதே
உன்னை உண்டாக்கினவர் உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாது


Yakob Ennum Siru Poochiye PowerPoint



Yakob Ennum Siru Poochiye - யாக்கோபு என்னும் சிறு பூச்சியே Lyrics

Yakob Ennum Siru Poochiye PPT

Download Yakob Ennum Siru Poochiye Tamil PPT