Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yavum Seidhu Mudipar Enakaga - யாவும் செய்து முடிப்பார் எனக்காக

யாவும் செய்து முடிப்பார் எனக்காக
யுத்தம் செய்து ஜெயித்தார் நம் இயேசு

உலகத் தோற்ற முன்னே எனக்காக
தம்மையே தானமாகத் தந்தார்
உலக சிருஷ்டிப்பில் எனக்காக
யாவையும் செய்து முடித்தார்

கல்வாரி சிலுவையில் எனக்காக
இரத்தத்தையே தியாகமாக ஈந்தார்
பாடுகள் வேதனைகள் எனக்காக
பொறுமையா சகித்தாரே

நித்திய ராஜ்யத்தில் எனக்காக
யாவையும் சேதுமே முடித்தார்
வானவரோடென்றும் வாழ்ந்திடவே
கிருபையின் வாசலைத் திறந்தார்

Yavum Seidhu Mudipar Enakaga Lyrics in English

Yaavum seythu mutippaar enakkaaka yuththam seythu jeyiththaar nam Yesu ulakath thotta munnae enakkaaka thammaiyae thaanamaakath thanthaar ulaka sirushtippil enakkaaka yaavaiyum seythu mutiththaar kalvaari siluvaiyil enakkaaka iraththaththaiyae thiyaakamaaka eenthaar paadukal vaethanaikal enakkaaka poraுmaiyaa sakiththaarae niththiya raajyaththil enakkaaka yaavaiyum sethumae mutiththaar vaanavarodentum vaalnthidavae kirupaiyin vaasalaith thiranthaar

PowerPoint Presentation Slides for the song Yavum Seidhu Mudipar Enakaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yavum Seidhu Mudipar Enakaga – யாவும் செய்து முடிப்பார் எனக்காக PPT
Yavum Seidhu Mudipar Enakaga PPT

எனக்காக செய்து யாவையும் முடித்தார் யாவும் முடிப்பார் யுத்தம் ஜெயித்தார் நம் இயேசு உலகத் தோற்ற முன்னே தம்மையே தானமாகத் தந்தார் உலக சிருஷ்டிப்பில் கல்வாரி தமிழ்