Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yeattru Kaathidum Yesuvae - ஏற்றுக் காத்திடும் யேசுவே

ஏற்றுக் காத்திடும் யேசுவே

பல்லவி

என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும், யேசுவே.

சரணங்கள்

1. வன்னியான தோர் அலகைப் பேய் தனை
வதைத்திட ஞானப் பெலத்துடன் சிறந்-து
இந்நிலத்தினில் வந்துதித்த நல்
ஏசுவே, எனைச் சேர்த்திடும். – என்னையும்

2. ஜயிருபது ஆட்டினில் ஒன்று
அகன்றிட, மனம் உகந்து கோன்,-அதை
மெய்யதாகவே தேடுவான் என்ற
மேய்ப்பரே, எனைச் சேர்ந்திடும். – என்னையும்

3. வாசலாகவே இருக்கிறேன், எனால்
வந்தவன் மனம் நொந்திடான்,-வெகு
நேசமாகவே வாழ்வான், என்ற நல்
நிமலனே, எனைச் சேர்ந்திடும். – என்னையும்

4. நல்ல மேய்ப்பன் நான் என மொழிந்த என்
நாதனே, ஞான போதனே,-ஜீவ
புல்லுள்ள ஸ்தலந் தன்னில் கொண்டெனைப்
போஷித்து முசிப்பாற்றிடும். – என்னையும்

5. மேய்ப்பராகவே இருக்கிறீர், எந்தம்
மேய்ச்சலும் நீர் தாமலோ,-ஞான
வாய்ப்புள்ள சத்ய மறையில் மேய்ந்து நான்
வளர்ந்திட அருள் புரிந்திடும். – என்னையும்

Yeattru Kaathidum Yesuvae – ஏற்றுக் காத்திடும் யேசுவே Lyrics in English

Aettaுk kaaththidum yaesuvae pallavi ennaiyum uma thaattin manthaiyo taettaுk kaaththidum, yaesuvae. Saranangal 1. Vanniyaana thor alakaip paey thanai vathaiththida njaanap pelaththudan siran-thu innilaththinil vanthuthiththa nal aesuvae, enaich serththidum. – ennaiyum 2. Jayirupathu aattinil ontu akantida, manam ukanthu kon,-athai meyyathaakavae thaeduvaan enta maeypparae, enaich sernthidum. – ennaiyum 3. Vaasalaakavae irukkiraேn, enaal vanthavan manam nonthidaan,-veku naesamaakavae vaalvaan, enta nal nimalanae, enaich sernthidum. – ennaiyum 4. Nalla maeyppan naan ena molintha en naathanae, njaana pothanae,-jeeva pullulla sthalan thannil konndenaip poshiththu musippaattidum. – ennaiyum 5. Maeypparaakavae irukkireer, entham maeychchalum neer thaamalo,-njaana vaayppulla sathya maraiyil maeynthu naan valarnthida arul purinthidum. – ennaiyum

PowerPoint Presentation Slides for the song Yeattru Kaathidum Yesuvae – ஏற்றுக் காத்திடும் யேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yeattru Kaathidum Yesuvae – ஏற்றுக் காத்திடும் யேசுவே PPT
Yeattru Kaathidum Yesuvae PPT

என்னையும் எனைச் காத்திடும் யேசுவே நல் மனம் சேர்ந்திடும் ஏற்றுக் பல்லவி உம தாட்டின் மந்தையோ டேற்றுக் சரணங்கள் வன்னியான தோர் அலகைப் பேய் தனை தமிழ்