யெகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த
நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன்
யெகோவா சாலோம் யெகோவா ஷம்மா
யெகோவா ரூபா யெகோவா ராப்பா
எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்திரையா
நான் தாகத்தோடு
வந்த போது ஜீவதண்ணீர்
எனக்கு தந்து தாகமெல்லாம் தீர்த்திரையா
எல்ஷெடேயும் நீங்கதாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்கதாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க
Yehova Thevanukku Ayiyam Lyrics in English
Yekovaa thaevanukku aayiram naamangal ethai solli paadiduvaen en karththaathi Karththar seytha nanmaikal aayiram karam thatti paadiduvaen yekovaa saalom yekovaa shammaa yekovaa roopaa yekovaa raappaa elroyikku Alleluya ennai neerae kannteeraiyaa aekkamellaam theerththiraiyaa naan thaakaththodu vantha pothu jeevathannnneer enakku thanthu thaakamellaam theerththiraiyaa elshetaeyum neengathaanga sarva valla thaevanaaka ennai entum nadaththuveenga epinaesarum neengathaanga uthavi seyyum thaevanaaka ennai entum thaanguveenga
PowerPoint Presentation Slides for the song Yehova Thevanukku Ayiyam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yehova Thevanukku Ayiyam – யெகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் PPT
Yehova Thevanukku Ayiyam PPT

